தேசிய தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் உயரிய சிவில் விருது வழங்கப்பட்டது
March 12th, 03:12 pm
மொரீஷியஸ் குடியரசின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.மொரீஷியஸ் குடியரசு அதிபரை பிரதமர் சந்தித்தார்
March 11th, 04:01 pm
மொரீஷியஸ் குடியரசு அதிபர் திரு தரம்பீர் கோகுலை அரசு மாளிகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.இரண்டு நாள் பயணமாக மொரீஷியஸ் வந்தடைந்தார் பிரதமர் மோடி
March 11th, 08:33 am
பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு மொரீஷியஸுக்கு வந்தார். இரண்டு நாள் பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார். மொரீஷியஸின் 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக அவர் பங்கேற்பார், மேலும் மொரீஷியஸ் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களைச் சந்திப்பார்.