கேப்டன் விஜயகாந்தின் சமூக சேவையை பிரதமர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்
April 14th, 11:04 pm
கேப்டன் விஜயகாந்துடனான தனது நட்பு குறித்தும், சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் குறித்தும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று குறிப்பிட்டுள்ளார்.தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
December 28th, 11:06 am
தேமுதிக நிறுவனரும், பழம்பெரும் நடிகருமான திரு. விஜயகாந்த் மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.