இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான திரு அன்டோனியோ தஜானி, பிரதமருடன் சந்திப்பு
December 10th, 10:50 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான திரு அன்டோனியோ தஜானி சந்தித்துப் பேசினார்.Deputy PM of Russia Dmitry Patrushev calls on Prime Minister Shri Narendra Modi
September 25th, 08:56 pm
Russian Deputy PM Dmitry Patrushev called on PM Modi today. They exchanged views on enhancing cooperation in agriculture, fertilizers, food processing, and other areas of mutual interest. PM Modi conveyed his warm greetings to President Putin and said he looked forward to welcoming him to India for the 23rd India-Russia Annual Summit.பிரதமர் மோடியை ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் சந்தித்தார்
June 04th, 04:52 pm
ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்லஸ், இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார். அண்மையில் நடைபெற்ற கூட்டாட்சித் தேர்தலில் ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக துணைப் பிரதமர் மார்லஸூக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் திரு டெனிஸ் மாந்துரோவ், பிரதமர் திரு மோடியை சந்தித்துப் பேசினார்
November 11th, 08:55 pm
ரஷ்ய கூட்டமைப்பின் முதல் துணைப் பிரதமர் மேதகு திரு டெனிஸ் மாந்துரோவ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.இந்தியாவின் இசை வரலாறு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணமித்த தாளங்கள் மூலம் எதிரொலிக்கும் பன்முகத்தன்மையின் சிம்பொனியாகும்: பிரதமர்
November 14th, 09:43 am
சிங்கப்பூர் துணைப் பிரதமர் திரு. லாரன்ஸ் வோங்க்-இன் சித்தார் இசை முயற்சிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மலேசியா பிரதமர் மகாதிர் முகமத்தை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
May 31st, 09:51 am
பிரதமர் நரேந்திர மோடி, மலேசியா பிரதமர் மகாதிர் முகமத்துடன், பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்திய-மலேசியாவின் பல்வேறு அம்சங்களைப் பற்றி இருதலைவர்களும் கலந்துரையாடினர்.H. E. Mr. Tharman Shanmugaratnam, Deputy Prime Minister of Singapore calls on PM
July 22nd, 12:04 pm
Mr. Tharman Shanmugaratnam, Deputy Prime Minister of Singapore met PM Narendra Modi in New Delhi today. Talks on furthering cooperation in several sectors between both the countries were held during their meeting.