பீகார் மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர், மத்திய அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
December 22nd, 03:33 pm
பீகார் மாநில முதலமைச்சர் திரு நிதீஷ் குமார், துணை முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி, மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.தெலங்கானா மாநில முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
December 03rd, 02:25 pm
தெலங்கானா மாநில முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி மற்றும் மாநில துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமர்க்கா மல்லு ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினர்.மகாராஷ்டிர முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு தேவேந்திர பட்னாவிஸுக்குப் பிரதமர் வாழ்த்து
December 05th, 08:45 pm
மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு தேவேந்திர பட்னாவிஸுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள திரு ஏக்நாத் ஷிண்டே, திரு அஜித் பவார் ஆகியோருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.