மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ் ஜி வாழ்த்துகளுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்
June 10th, 09:45 pm
மாநிலங்களவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஜி வழங்கிய வாழ்த்துகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.திரு ஹரிவன்ஷ் நாராயண் சிங் மாநிலங்களவையின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த பிரதமரின் உரையின் முக்கிய அம்சங்கள்
September 14th, 05:49 pm
மாநிலங்களவைத் துணைத் தலைவராக 2வது முறை தேர்வு செய்யப்பட்டதற்கு, நாடாளுமன்றம் சார்பாகவும், நாட்டு மக்களின் சார்பாகவும் திரு.ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு, எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.மாநிலங்களவையின் துணைத் தலைவராகத் தேர்வு பெற்ற திரு. ஹரிவன்ஷுக்கு பிரதமரின் பாராட்டுரை
August 09th, 11:59 am
மாநிலங்களவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு,ஹரிவன்ஷுக்கு ஒட்டுமொத்த அவையின் சார்பிலும் என் சார்பிலும் முதலில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லியும் நலம்பெற்று நம்முடன் பங்கெடுத்துக் கொள்வதால், இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.மாநிலங்களவைத் துணைத் தலைவராக திரு.ஹரிவன்ஷ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் வாழ்த்து
August 09th, 11:58 am
மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஹரிவன்ஷிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.