உலகத் தலைவர்கள், குடிமக்கள் ஆகியோரின் வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
June 10th, 11:50 pm
The Prime Minister expressed his profound gratitude to world leaders and people from all walks of life for their warm wishes and congratulatory messages. Deeply touched by the greetings, he stated that it is a privilege to serve Bharat and contribute to the nation's development journey. Emphasizing that the trust of the people is his greatest source of strength, the Prime Minister reaffirmed his full commitment to working with even greater dedication to realize the vision of a Viksit Bharat, fulfill the aspirations of 140 crore Indians, and further strengthen India's global partnerships.ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் பிரதமராக நீண்ட காலமாக பணியாற்றி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து
June 10th, 02:08 pm
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் பிரதமராக நீண்ட காலமாக பணியாற்றி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.டென்மார்க் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திருமதி மெட்டே ஃப்ரெட்ரிக்சனுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
June 03rd, 06:45 pm
டென்மார்க் நாட்டின் பிரதமராக, தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திருமதி மெட்டே ஃப்ரெட்ரிக்சனுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.3-வது இந்தியா–நார்டிக் உச்சிமாநாட்டுக்கிடையே டென்மார்க் நாட்டின் பொறுப்பு பிரதமரை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
May 19th, 06:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, டென்மார்க் நாட்டின் பொறுப்பு பிரதமர் திருமதி மெட்டே ஃப்ரெடெரிக்சனை மூன்றாவது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டின் இடையே இன்று ஆஸ்லோவில் சந்தித்தார்.‘No compromise, no double standards on terrorism’: PM Modi at Nordic Summit
May 19th, 04:25 pm
Attending the joint press meet with Nordic leaders, PM Modi highlighted the growing India-Nordic partnership across trade, investment, green technology and innovation. He said both sides decided to shape India-Nordic ties into a Green Technology and Innovation Strategic Partnership and underlined a shared resolve against terrorism, with a clear message of “No compromise. No double standards.ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலிக்கு பிரதமரின் பயணம் (மே 15 - 20, 2026)
May 11th, 09:00 pm
பிரதமர் மோடி, மே 15 முதல் மே 20, 2026 வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, அவர் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து, பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார். நெதர்லாந்தில், பிரதமர் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டரைச் சந்தித்து, பிரதமர் ராப் ஜெட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். சுவீடனில், அவர் பிரதமர் கிறிஸ்டர்சனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். நார்வேயில், அவர் மன்னர் ஹரால்ட் V-ஐ சந்தித்து, பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார். பின்னர், அவர் இத்தாலிக்குச் சென்று பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.புதுதில்லி பாரத மண்டபத்தில் செப்டம்பர் 25 அன்று உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
September 24th, 06:33 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் செப்டம்பர் 25 அன்று மாலை மணி 6.15 அளவில் நடைபெறும் உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.டென்மார்க் பிரதமர் திருமிகு மெட்டே ஃபிரெடெரிக்சன் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேச்சு
September 16th, 07:29 pm
டென்மார்க் பிரதமர் திருமிகு மெட்டே ஃபிரெடெரிக்சன் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டே ஃபிரடெரிக்சனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்
April 15th, 06:02 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும் டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டே பிரடெரிக்சனும் இன்று (15.04.2025) தொலைபேசிவழி உரையாடினர். இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள், உலகளாவிய விஷயங்கள் ஆகியவை குறித்து விவாதித்தனர்.நியூஸ் 18 தொலைக்காட்சி ஏற்பாடு செய்த எழுச்சிமிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
April 08th, 08:30 pm
இந்த உச்சிமாநாட்டின் மூலம் நம் நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பளித்ததற்காக நியூஸ் 18 நிறுவனத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் நாட்டில் உள்ள இளைஞர்களின் விருப்பங்களுடன் இணைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில், விவேகானந்தர் பிறந்த தினத்தன்று, வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த இளம் தலைவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இங்குள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர்களின் கனவுகளை மனவுறுதியின் வலிமையையும், வளர்ந்த நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கான அவர்களது ஆர்வத்தையும் காண முடிவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த அமிர்த காலம் இளம் தலைமுறையினருக்கு உத்வேகத்தையும், மன வலிமையையும் அளிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சிமிகு இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
April 08th, 08:15 pm
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சி மிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டின் மூலம் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தற்காக அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் விருப்பங்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் இந்த உச்சிமாநாடு நடத்தப்படுவதற்குப் பாராட்டு தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தன்று பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 'வளர்ச்சியடைந்த இந்தியாவின் தலைவர்கள் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை சுட்டிகாட்டிய அவர், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அனைத்து நிலைகளிலும் அது குறித்த தொடர் விவாதங்கள் சிறந்த சிந்தனைகளை வளர்க்க உதவும் என்று கூறினார். இது அமிர்த கால தலைமுறையினருக்கு உற்சாகமூட்டும் வகையிலும், வழிகாட்டியாகவும், திகழும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த உச்சி மாநாட்டின் வெற்றிக்கு தனது நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.டென்மார்க்கின் பிரதமருடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்
April 20th, 06:01 pm
டென்மார்க் பிரதமர் மேன்மை தங்கிய திருமதி மெட்டே ஃப்ரடெரிக்சென்னுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.டென்மார்க்கின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமிகு மெட்டே ஃப்ரெடரிக்சனுக்கு பிரதமர் வாழ்த்து
December 15th, 11:01 pm
டென்மார்க்கின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமிகு மெட்டே ஃப்ரெடரிக்சனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.One nation, one fertilizer: PM Modi
October 17th, 11:11 am
Mantri Kisan Samruddhi Kendras (PMKSK) under the Ministry of Chemicals & Fertilisers. Furthermore, the Prime Minister also launched Pradhan Mantri Bhartiya Jan Urvarak Pariyojana - One Nation One Fertiliser.PM inaugurates PM Kisan Samman Sammelan 2022 at Indian Agricultural Research Institute, New Delhi
October 17th, 11:10 am
The Prime Minister, Shri Narendra Modi inaugurated PM Kisan Samman Sammelan 2022 at Indian Agricultural Research Institute in New Delhi today. The Prime Minister also inaugurated 600 Pradhan Mantri Kisan Samruddhi Kendras (PMKSK) under the Ministry of Chemicals & Fertilisers. Furthermore, the Prime Minister also launched Pradhan Mantri Bhartiya Jan Urvarak Pariyojana - One Nation One Fertiliser.2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாடு
May 04th, 07:44 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டில், டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃபிரடெரிக்சென், ஐஸ்லாந்து பிரதமர் ஜாக்கப்ஸ்டார்ட்டிர், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர், சுவீடன் பிரதமர் மக்தலேனா ஆண்டர்சென் மற்றும் பின்லாந்து பிரதமர் சனா மரீன் ஆகியோருடன் இணைந்து கலந்துகொண்டார்.டென்மார்க்கின் ராணி 2ம் மார்க்கரீத் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தார்
May 04th, 08:05 am
கோபன்ஹேகனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அமலியன்போர்க் அரண்மனையில் டென்மார்க்கின் ராணி 2ம் மார்க்கரீத் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளித்தார்.கோபன்ஹேகனில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் பிரதமர்கள் உரையாடல்
May 03rd, 09:14 pm
பிரதமர் நரேந்திர மோடி, டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோர் கோபன்ஹேகனில் உள்ள பெல்லா மையத்தில் இந்திய வம்சாவளியினருடன் உரையாடினார்கள். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்தியா-டென்மார்க் வர்த்தக கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்
May 03rd, 07:40 pm
கோபன்ஹேகனில் இந்தியா-டென்மார்க் வர்த்தக கூட்டத்தில் தொழில் நிறுவனத் தலைவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தற்போது அச்சம் தவிர்த்தல் என்ற பொருள்படும் FOMO என்ற சொல் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது. இந்தியாவின் சீர்திருத்தங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை காண்பீர்களேயானால், எங்கள் நாட்டில் முதலீடு செய்யாதவர்கள் வாய்ப்பை நிச்சயம் தவறவிட்டவர்கள் ஆவீர்கள்” என்று தெரிவித்தார்.டென்மார்க்கில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் செய்தி அறிக்கை
May 03rd, 07:11 pm
எனக்கும் எனது பிரதிநிதி குழுவினருக்கும் டென்மார்க்கில் வழங்கப்பட்ட அருமையான வரவேற்பிற்கு மதிப்பிற்குரிய பிரதமருக்கும் உங்களது குழுவினருக்கும் மிக்க நன்றி. உங்களது அழகிய நாட்டிற்கு நான் வருவது இதுதான் முதல் முறை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு உங்களை வரவேற்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். இந்த இரு பயணங்களினால் நமது உறவிற்கு நெருக்கத்தையும் ஆற்றலையும் சேர்க்க நம்மால் இயன்றுள்ளது. நம் இரு நாடுகளும் ஜனநாயக மாண்புகள், கருத்து சுதந்திரம் சட்ட விதிமுறைகளை பகிர்வது மட்டுமல்லாமல், நிறைவு தரும் ஆற்றல்களையும் பெற்றுள்ளோம்.