பெல்ஜியம் பிரதமரின் இந்தியப் பயணத்தையொட்டி, இந்தியா – பெல்ஜியம் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது
September 03rd, 02:48 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பெல்ஜியம் பிரதமர் திரு பார்ட் டி வேவர் 2026 செப்டம்பர் 2 முதல் 4 வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். பெல்ஜியம் பிரதமருடன் அந்நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் திரு தியோ ஃபிராங்கென், அதிகாரிகள், வர்த்தகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.The roots of India-Belgium relations run deep in history: PM Modi during joint press meet with PM Bart De Wever
September 03rd, 01:00 pm
In a joint press statement with Belgian PM Bart De Wever, PM Modi highlighted the growing India-Belgium partnership across trade, defence, clean energy, semiconductors and people-to-people ties, with new initiatives aimed at deepening cooperation and doubling bilateral trade over the next five years.The Indo-Pacific represents the shared aspirations of like-minded democracies such as India and Australia: PM Modi at the Joint Press Meet
July 09th, 11:15 am
Addressing a joint press meet with Australian Prime Minister Anthony Albanese, PM Modi highlighted the expanding India-Australia Comprehensive Strategic Partnership. He also likened the India-Australia partnership to cricket, saying the agenda is One-Day focused, decisions are as fast as T20 and the partnership is as long and deep as a Test match.Our shared democratic values and common aspirations will take India-Indonesia relations to new heights: PM Modi at Indonesia Parliament
July 07th, 03:15 pm
Addressing the Parliament of Indonesia in Jakarta, PM Modi spoke about the deep civilisational and democratic ties between India and Indonesia. He also highlighted their maritime partnership, proposed the Ganga-Mahakam Vision and called for closer cooperation across development, security and the Global South, while reaffirming a free, open, inclusive and rules-based Indo-Pacific.இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
July 07th, 03:00 pm
ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவின் கனிவான பங்கேற்புக்கும், நாடாளுமன்ற அவைத்தலைவர் திருமதி புவான் மகாராணியின் அன்பான அழைப்புக்கும் இந்தியா-இந்தோனேஷியா கூட்டாண்மைக்கு அவர் ஆற்றிய அர்த்தமுள்ள பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துப் பிரதமர் தமது உரையை தொடங்கினார். இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்தோனேஷியாவுடன் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான நாகரிகம் மற்றும் கடல்சார் உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் சிந்தனைகள், வர்த்தகம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றின் பரிமாற்றம் மூலம் இணைத்து வந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரு குடும்பம்) மற்றும் 'பின்னேக துங்கல் இகா' (வேற்றுமையில் ஒற்றுமை) ஆகிய பகிரப்பட்ட கொள்கைகளைக் குறிப்பிட்ட அவர், இந்த விழுமியங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாற்றுப் பாதைகள், பகிரப்பட்ட சவால்கள், பகிரப்பட்ட மக்களின் விருப்பங்கள் ஆகியவை இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் இயற்கையான, நம்பகமான கூட்டாளிகளாக ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறினார்.When there is a government with the resolution of Nation First, then national heroes also get due respect: PM Modi
July 06th, 06:47 pm
PM Modi paid tribute to Dr. Syama Prasad Mookerjee on his 125th birth anniversary, saying his vision continues to inspire a united India. He recalled Dr. Mookerjee's firm opposition to Do Vidhan, Do Pradhan, Do Nishan and said the abrogation of Article 370 fulfilled his dream of complete national integration.PM Modi addresses 125th Janma Jayanti of Dr. Syama Prasad Mookerjee
July 06th, 06:17 pm
PM Modi paid tribute to Dr. Syama Prasad Mookerjee on his 125th birth anniversary, saying his vision continues to inspire a united India. He recalled Dr. Mookerjee's firm opposition to Do Vidhan, Do Pradhan, Do Nishan and said the abrogation of Article 370 fulfilled his dream of complete national integration.ஜப்பானியப் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 02nd, 01:30 pm
அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் மட்டுமல்லாமல், தொலைநோக்குப் பார்வை கொண்ட மற்றும் பரவலாக மதிக்கப்படும் ஒரு தலைவரும் ஆவார். மேலும், அவர் ஜப்பானின் நாரா மாகாணத்தைச் சேர்ந்தவர். இந்த நாரா மாகாணம், இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தின் முக்கியமான மையமாகத் திகழ்கிறது.அவசரநிலைக் காலத்தில், ஜனநாயகத்தை பாதுகாத்தவர்களுக்குப் பிரதமர் மரியாதை
June 25th, 10:53 am
இந்திய வரலாற்றின் மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில், ஜனநாயக விழுமியங்களை உறுதியுடன் பாதுகாத்த அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். இந்த காலக்கட்டம், மௌனமாக இருக்க மறுத்து, அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளக் கொள்கைகளை நிலைநிறுத்திய எண்ணற்ற குடிமக்களின் அசாத்திய துணிச்சலையும், மன உறுதியையும் வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஒடிசா மாநில அரசின் இரண்டு ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 20th, 01:10 pm
நமது ஒடிசா மாநிலம் இந்நாட்களில் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. கடந்த வாரம்தான் ராஜா திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜெகநாதரின் ரத யாத்திரைக்கான ஏற்பாடுகளும் முழு உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன. மயுர்பஞ்சில் நடைபெறவுள்ள பரிபடா ரத யாத்திரை குறித்தும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.PM Modi launches development projects at Pahadpur on the completion of two years of the Odisha Government
June 20th, 01:00 pm
PM Modi participated in a programme marking two years of the Odisha Government in Pahadpur village in Mayurbhanj. The PM wished President Murmu on her birthday, praising her dedication to public service, humility, and commitment to nation-building. In his address, he highlighted the state's rapid development and launched development projects worth over ₹47,600 crore. He announced that Pahadpur will be developed as a Solar Village and also highlighted major investments across infrastructure, industry and energy.India-France partnership is emerging as a strong pillar of trust, stability and cooperation: PM Modi in Paris
June 18th, 11:41 pm
Addressing the Indian community in Paris, PM Modi highlighted India’s transformative growth over the past 12 years across infrastructure, digital technology, manufacturing, defence, space, innovation, healthcare and social development. He underscored the growing strength of the India-France Strategic Partnership, praised the Indian diaspora for serving as a vital bridge between the two nations and highlighted yoga and football as bonds connecting India and France.பாரீஸில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார்
June 18th, 09:30 pm
பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 18 அன்று பாரீஸில் திரண்டிருந்த பெருந்திரளான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். நிகழ்ச்சி இடத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு, தாய்நாட்டின் மீது புலம்பெயர் மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் எழுச்சிகரமான மற்றும் வண்ணமயமான வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டில் “அனைவருக்குமான சமநிலைமிக்க, பகிரப்பட்ட, நீடித்த பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல்” என்ற அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
June 18th, 05:00 am
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டில் “அனைவருக்குமான சமநிலைமிக்க, பகிரப்பட்ட, நீடித்த பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல்” என்ற அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.அனைவருக்கும் சமமான, பகிரப்பட்ட மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல் என்ற தலைப்பில் ஜி-7 உச்சிமாநாட்டின் தொடர்பு அமர்வில் பிரதமர் நிகழ்த்திய உரை
June 17th, 06:07 pm
இன்று, வளர்ச்சிக் குறித்த கேள்வி ஜிடிபி அல்லது வர்த்தக புள்ளி விவரங்களுக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. உண்மையான கேள்வி இதுதான்: இந்த வளர்ச்சியால் பயனடைவது யார்? இதில் உள்ளடக்கப்படுவது யார்? மேலும், இது எந்த திசையில் செல்கிறது?மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ் ஜி வாழ்த்துகளுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்
June 10th, 09:45 pm
மாநிலங்களவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஜி வழங்கிய வாழ்த்துகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஜி-யின் அன்பான வாழ்த்துகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
June 10th, 09:11 pm
மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஜி-யின் அன்பான வாழ்த்துகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்திய ஜனநாயகத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல், மக்களின் அளப்பரிய ஆசிகள், அன்பு ஆகியவற்றால் சாத்தியமாகியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.The friendship between India and Cyprus is both strong and future-oriented: PM Modi at the India-Cyprus Joint Press Meet
May 22nd, 01:00 pm
At the India-Cyprus Joint Press Meet, PM Modi lauded the friendship between India and Cyprus. Highlighting that investment from Cyprus into India has nearly doubled over the last decade, he set a target of doubling it again over the next five years. As India-Cyprus relations have now been elevated to a Strategic Partnership, the PM noted that this would give bilateral ties new ambition and greater momentum.ஐரோப்பிய தொழில் துறை வட்டமேஜை மாநாட்டில் பிரதமர் விடுத்த பத்திரிகை செய்தியின் தமிழாக்கம்
May 17th, 11:43 pm
சற்று நேரத்திற்கு முன்புதான், ஸ்வீடன் நாட்டின் மிக உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்' (துருவ நட்சத்திரத்தின் அரச விருது) எனக்கு வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமே உரியதல்ல; இது நூற்றி நாற்பது கோடி இந்தியர்களுக்குக் கிடைத்த பெருமையாகும். மேலும், இந்தியா - ஸ்வீடன் உறவுகளை வளர்த்து, அதற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த ஸ்வீடனில் உள்ள நமது நண்பர்கள் அனைவருக்கும் செலுத்தப்படும் ஒரு மரியாதையாகும்.சுவீடன் நாட்டு தொழில் அதிபர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
May 17th, 11:16 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, சுவீடன் நாட்டின் பட்டத்து இளவரசி விக்டோரியா மற்றும் சுவீடன் பிரதமர் திரு.உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகியோருடன் இணைந்து 2026, மே 17 அன்று சுவீடனின் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.