The development of Chandigarh has always been the absolute priority of our government: PM Modi
July 17th, 02:08 pm
Launching multiple development projects in Chandigarh, PM Modi asserted that the development of Chandigarh has always been an absolute priority of the current government. He detailed the massive structural changes implemented in the region over the past decade. Congratulating the residents on the inauguration of healthcare, education and infrastructure projects, he also praised the city for striving to improve its cleanliness rankings.சண்டிகரில் ரூ.4700 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
July 17th, 01:45 pm
சண்டிகரில் சுகாதார கவனிப்பு, கல்வி, சாலை உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ரூ.4700 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.India-France partnership is emerging as a strong pillar of trust, stability and cooperation: PM Modi in Paris
June 18th, 11:41 pm
Addressing the Indian community in Paris, PM Modi highlighted India’s transformative growth over the past 12 years across infrastructure, digital technology, manufacturing, defence, space, innovation, healthcare and social development. He underscored the growing strength of the India-France Strategic Partnership, praised the Indian diaspora for serving as a vital bridge between the two nations and highlighted yoga and football as bonds connecting India and France.பாரீஸில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார்
June 18th, 09:30 pm
பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 18 அன்று பாரீஸில் திரண்டிருந்த பெருந்திரளான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். நிகழ்ச்சி இடத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு, தாய்நாட்டின் மீது புலம்பெயர் மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் எழுச்சிகரமான மற்றும் வண்ணமயமான வரவேற்பு அளிக்கப்பட்டது.ஒய்யுஜிஎம் புத்தாக்க மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 29th, 11:01 am
மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்களே, மத்திய இணையமைச்சர்கள் திரு ஜிதேந்திர சிங் அவர்களே, திரு ஜெயந்த் சௌத்ரி அவர்களே, திரு சுகந்தா மஜூம்தார் அவர்களே, கல்வியாளர்களே, அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களே, சிறப்பு விருந்தினர்களே, சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்.ஒய்யுஜிஎம் புத்தாக்க மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
April 29th, 11:00 am
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஒய்யுஜிஎம் புத்தாக்க மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்களிடையே உரையாற்றிய பிரதமர் ஒய்.யு.ஜி.எம் என்பது பங்குதாரர்களின் சங்கமம் என்றார்.ஏப்ரல் 29 அன்று நடைபெறும் ஒய்யூஜிஎம் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
April 28th, 07:07 pm
ஏப்ரல் 29 அன்று காலை 11 மணியளவில் புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் ஒய்யூஜிஎம் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் திரண்டிருப்பவர்களிடையே அவர் உரையாற்றுவார். ஒய்யூஜிஎம் (சமஸ்கிருதத்தில் சங்கமம் என்று பொருள்) என்பது அரசு, கல்வி, தொழில்துறை மற்றும் புத்தாக்க சூழலியல் சார்ந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் முதல் வகையான உத்திசார் மாநாடு ஆகும். வாத்வானி அறக்கட்டளை மற்றும் அரசு நிறுவனங்களின் கூட்டு முதலீட்டுடன் சுமார் 1,400 கோடி ரூபாய் கூட்டுத் திட்டத்தால் இயக்கப்படும் இந்தியாவின் புத்தாக்க பயணத்திற்கு இது பங்களிக்கும்.