வடகிழக்கு தில்லி தயால்பூர் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்

April 19th, 09:02 pm

வடகிழக்கு தில்லி தயால்பூர் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.