Cabinet approves two railway projects in Uttar Pradesh and Andhra Pradesh worth Rs 24,815 crore
April 18th, 04:00 pm
The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved two railway projects worth around Rs. 24,815 crore. Covering 15 districts across the states of Uttar Pradesh and Andhra Pradesh, these projects are in line with PM Modi’s vision of New India and aim to make the people in the region Atmanirbhar. They will increase the existing network of Indian Railways by about 601 km.குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் உர்ஸ் விழாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
January 02nd, 11:15 pm
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜுவின் பதிவுக்கு பதிலளித்து, பிரதமர் குறிப்பிட்டதாவது:அஜ்மீர் ஷரீப் தர்காவில் காஜா மொய்னுதீன் சிஷ்டியின் உருஸ் விழாவின் போது வைப்பதற்காக புனிதப் போர்வையை பிரதமர் வழங்கினார்
January 11th, 04:53 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இஸ்லாமிய சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து, மதிப்பிற்குரிய அஜ்மீர் ஷெரீப் தர்ஹாவில் காஜா மொய்னுதீன் சிஷ்டியின் உருஸ் விழாவின் போது வைக்கப்படும் புனிதமான போர்வையை வழங்கினார்.PM hands over a Chadar for Ajmer Sharif Dargah
February 15th, 06:30 pm
The Prime Minister, Shri Narendra Modi has handed over a Chadar that would be offered at the Ajmer Sharif Dargah on the 809th Urs of Khwaja Moinuddin Chisti.க்வாஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் அணிவிப்பதற்கான போர்வையை பிரதமர் வழங்கினார்
March 17th, 11:25 am
அஜ்மீர் ஷரீஃபில் அமைந்துள்ள க்வாஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் அணிவிக்கும் சடங்குக்கான போர்வையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சிறுபான்மையினர் விஷயங்களுக்கான அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வியிடம் வழங்கினார்.காஜா மொய்நுதீன் சிஷ்டி தர்காவுக்கு வழங்கப்பட வேண்டிய போர்வையை பிரதமர் ஒப்படைத்தார்.
March 24th, 01:49 pm
PM Narendra Modi today handed over 'Chaadar' to be offered at Dargah of Khwaja Moinuddin Chishti, Ajmer Sharif, to the Minister of State for Minority Affairs and Parliamentary Affairs, Shri Mukhtar Abbas Naqvi and MoS PMO, Shri Jitendra Singh.