Prime Minister thanks World Leaders for their greetings on India’s 77th Republic Day

January 26th, 11:12 pm

The Prime Minister, Shri Narendra Modi, today thanked the World Leaders for their greetings and wishes on the 77th Republic Day of India.

புதுதில்லி பாரத மண்டபத்தில் செப்டம்பர் 25 அன்று உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

September 24th, 06:33 pm

புதுதில்லி பாரத மண்டபத்தில் செப்டம்பர் 25 அன்று மாலை மணி 6.15 அளவில் நடைபெறும் உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

பீகார் மாநிலம் சிவானில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 20th, 01:00 pm

பீகார் ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான் அவர்களே, அர்ப்பணிப்புடன் செயல்படும் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் ஜிதன் ராம் மஞ்சி அவர்களே, கிரிராஜ் சிங் அவர்களே, லல்லன் சிங் அவர்களே, சிராக் பாஸ்வான் அவர்களே, ராம்நாத் தாக்கூர் அவர்களே, நித்யானந்த் ராய் அவர்களே, சதீஷ் சந்திர துபே அவர்களே, ராஜ்பூஷன் சௌத்ரி அவர்களே, பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி அவர்களே, பீகாரின் எனது அன்பான சகோதர சகோதரிகளே!

பீகார் மாநிலம் சிவானில் ரூ. 5200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்

June 20th, 12:00 pm

பீகார் மாநிலம் சிவானில் இன்று ரூ. 5200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், பாபா மகேந்திரநாத், பாபா ஹன்ஸ்நாத் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார். மா தாவே பவானி, மா அம்பிகா பவானி ஆகியோரையும் அவர் வணங்கினார். நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாத், லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோரின் நினைவை பிரதமர் போற்றினார்.

இந்தியாவுக்கும் சைப்ரஸ் குடியரசுக்கும் இடையேயான விரிவான கூட்டாண்மையை செயல்படுத்துவது குறித்த கூட்டுப் பிரகடனம்

June 16th, 03:20 pm

சைப்ரஸ் குடியரசு அதிபர் திரு. நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், சைப்ரசில் 2025 ஜூன் 15 முதல் 16 வரை பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை அன்புடன் வரவேற்றார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு சைப்ரஸுக்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது இந்தியப் பிரதமர் மோடியின் பயணம் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான, நீடித்த நட்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்தப் பயணம் ஒரு பகிரப்பட்ட வரலாற்றை மட்டுமல்ல, கூட்டாகத் திட்டமிடப்பட்ட தொலைநோக்குப் பார்வை, பரஸ்பர நம்பிக்கை, ஒரு எதிர்கால கூட்டாண்மை ஆகியவற்றையும் கொண்டாடுகிறது.

சைப்ரஸ் குடியரசின் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

June 16th, 03:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சைப்ரஸ் குடியரசின் அதிபர் திரு நிகோஸ் கிறிஸ்டோடுலிடிஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிபர் மாளிகைக்கு வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு கிறிஸ்டோடுலிடிஸ் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். முன்னதாக நேற்று பரஸ்பரம், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சைப்ரஸ் அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளின் தமிழாக்கம்

June 16th, 01:45 pm

முதலில், அன்பான வரவேற்பு மற்றும் அன்பான விருந்தோம்பலுக்காக மாண்புமிகு அதிபர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று நான் சைப்ரஸ் மண்ணில் காலடி எடுத்து வைத்த தருணத்திலிருந்து, சைப்ரஸ் அதிபரும் இந்த நாட்டு மக்களும் காட்டிய அரவணைப்பும் பாசமும் உண்மையிலேயே என் இதயத்தைத் தொட்டுள்ளன.

சைப்ரஸின் ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாக்காரியோஸ் III’ விருதை ஏற்றுக்கொள்ளும் போது பிரதமர் ஆற்றிய ஏற்புரையின் தமிழாக்கம்

June 16th, 01:35 pm

கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாக்காரியோஸ் III” விருதை எனக்கு வழங்கியதற்காக சைப்ரஸ் அரசிற்கும் மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமருக்கு மகாரியோஸ் III கிராண்ட் கிராஸ் விருது வழங்கப்பட்டுள்ளது

June 16th, 01:33 pm

சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான மாரியோஸ் III கிராண்ட் கிராஸ் விருதை வழங்கினார்.

இந்தியா-சைப்ரஸ் நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமரும் சைப்ரஸ் அதிபரும் கலந்துரையாடினர்

June 16th, 02:17 am

பிரதமர் திரு நரேந்திர மோடியும் சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸும் லிமாசோலில் சைப்ரஸ் – இந்தியா நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் வட்ட மேசை நிகழ்ச்சியில் கலந்துரையாடினர். வங்கிகள், நிதி நிறுவனங்கள், உற்பத்தி, பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Bharat is recognized globally as one of the fastest-growing emerging economies: PM Modi

June 15th, 11:10 pm

PM Modi and the Cyprus President Christodoulides held a Roundtable interaction with business leaders in Limassol. The two leaders welcomed the signing of an MOU between NSE International Exchange GIFT CITY, Gujarat and Cyprus Stock Exchange. Highlighting India's rapid economic transformation in the last 11 years, the PM noted that India has become the fastest growing major economy in the world.

பிரதமர் மோடி சைப்ரஸ் வந்தடைந்தார்

June 15th, 06:06 pm

பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு சைப்ரஸ் வந்தடைந்தார். விமான நிலையத்தில் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலிட்ஸ் அவரை அன்புடன் வரவேற்றார்.

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன்னர் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

June 15th, 07:00 am

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்திற்கு முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ் குடியரசு, கனடா மற்றும் குரோஷியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்

June 14th, 11:58 am

பிரதமர் மோடி ஜூன் 15-16 தேதிகளில் சைப்ரஸுக்கும், ஜூன் 16-17 தேதிகளில் ஜி-7 உச்சி மாநாட்டிற்காக கனடாவுக்கும், ஜூன் 18 அன்று குரோஷியாவுக்கும் செல்கிறார். பிரதமர் மோடி சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடூலிட்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் மற்றும் லிமாசோலில் வணிகத் தலைவர்களுடன் உரையாற்றுவார். பின்னர் கனடாவில், ஜி-7 உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார். குரோஷியாவில், பிரதமர் மோடி பிரதமர் பிளென்கோவிச்சுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் மற்றும் குரோஷிய அதிபர் சோரன் மிலானோவிக்கைச் சந்திப்பார்.

சைப்ரஸின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மைதங்கிய நிகோஸ் கிறிஸ்டோடௌலிடெஸ்-க்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

February 13th, 10:50 pm

சைப்ரஸின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மைதங்கிய நிகோஸ் கிறிஸ்டோடௌலிடெஸ்-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

PM Modi's bilateral meetings on the margins of UNGA in New York

September 26th, 11:27 pm

PM Modi held bilateral talks with leaders from several countries in the sidelines of the UNGA in New York.

Social Media Corner 28 April 2017

April 28th, 08:13 pm

Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!

ஸிப்ரஸ் ஜனாதிபதியின் இந்திய அரசு முறை பயணத்தின் போது, பிரதமரின் செய்தி அறிக்கை

April 28th, 02:05 pm

இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ஜனாதிபதி நிகோஸ் அனாஸ்டாசியாடெஸ் அவர்களும் இந்திய-சைபிரல் இருநாட்டு உறவுகளை நிலைநிறுத்தினர். பிரதமர், சைபிரசும் இந்தியாவும் சிறப்புவாய்ந்த பண்டைய நாகரிகளின் மரபியங்களைப் பகிர்ந்து, இருநாட்டு நாகரிகங்களும் ஒன்றையொன்று பல்லாயிர வருடங்களாகச் செல்வாக்குச் செலுத்திவருகின்றன என்றார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் ஒரு நிரந்தர இருக்கைக்கான இந்தியாவின் கோரிக்கைக்கு ஆதரவளித்த சைப்பிரசைப் பாராட்டினார்.

PM’s engagements in New York City – September 25th, 2015

September 25th, 11:27 pm