In recent years, several steps have been taken to enhance Ease of Justice: PM Modi
November 08th, 05:33 pm
While inaugurating the National Conference on “Strengthening Legal Aid Delivery Mechanisms”, PM Modi highlighted that legal services authorities act as a bridge between the judiciary and the common citizen. From e-filing to electronic summons services, from virtual hearings to video conferencing, the PM said technology has made access to justice easier. He emphasized that legal knowledge can be delivered to every doorstep.“சட்ட உதவி வழங்கும் வழிமுறைகளை வலுப்படுத்துதல்” குறித்த தேசிய மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
November 08th, 05:00 pm
“நீதி அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், சரியான நேரத்தில் வழங்கப்படும்தாகவும், அவர்களின் சமூக அல்லது நிதி பின்னணியைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நபரையும் சென்றடையும் போது, அது உண்மையிலேயே சமூக நீதியின் அடித்தளமாக மாறும்”, என்று பிரதமர் கூறினார். அத்தகைய அணுகலை உறுதி செய்வதில் சட்ட உதவி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அவர் வலியுறுத்தினார். தேசிய அளவில் இருந்து தாலுகா நிலை வரை, சட்டப் பணிகள் அதிகாரிகள் நீதித்துறைக்கும் சாதாரண குடிமகனுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறார்கள் என்பதை அவர் எடுத்துரைத்தார். லோக் அதாலத்கள் மற்றும் வழக்குகளுக்கு முந்தைய தீர்வுகள் மூலம், லட்சக்கணக்கான தகராறுகள் விரைவாகவும், இணக்கமாகவும், குறைந்த செலவிலும் தீர்க்கப்படுகின்றன என்பதில் திரு. மோடி திருப்தி தெரிவித்தார். மத்திய அரசு தொடங்கிய சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் அமைப்பின் கீழ், மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 8 லட்சம் குற்றவியல் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சிகள், நாடு முழுவதும் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு நீதியை எளிதாக்குவதை உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி-20 ஊழல் எதிர்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமரின் வீடியோ செய்தி
August 12th, 10:21 am
முதல் முறையாக ஜி 20 ஊழல் எதிர்ப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு உங்கள் அனைவரையும் நான் மிகவும் அன்புடன் வரவேற்கிறேன். நீங்கள் கொல்கத்தாவில் சந்திக்கிறீர்கள் - நோபல் பரிசு பெற்ற குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் நகரம் இது. பேராசைக்கு எதிராக அவர் தனது எழுத்துக்களில் எச்சரித்திருந்தார், ஏனென்றால் அது உண்மையை உணர விடாமல் தடுக்கிறது. பண்டைய இந்திய உபநிடதங்கள் 'பேராசை வேண்டாம்' என்று பொருள்படும் 'மா கிரிதா'வையும் விரும்பின.ஜி-20 ஊழல் தடுப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை
August 12th, 09:00 am
கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி 20 ஊழல் எதிர்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.சிபிஐயின் வைர விழா கொண்டாட்ட விழாவில் பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம்
April 03rd, 03:50 pm
இன்று சில நகரங்களில் தொடங்கப்பட்டுள்ள சிபிஐயின் புதிய அலுவலகங்கள், ட்விட்டர் பக்கங்கள் மற்றும் பிற அமைப்புகள் சிபிஐயை மேலும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். சிபிஐ தனது சேவை மற்றும் திறமை மூலம் பொதுமக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இன்றும் கூட, ஒரு வழக்கை தீர்க்க முடியாது என்று யாராவது நினைக்கும்போது, அதை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்றனர்.மத்திய புலனாய்வு அமைப்பின் வைரவிழாக் கொண்டாட்டத்தை, பிரதமர் புதுதில்லியில் தொடங்கி வைத்தார்
April 03rd, 12:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய புலனாய்வு அமைப்பின் வைரவிழாக் கொண்டாட்டத்தை இன்று தொடங்கிவைத்தார். கடந்த ஏப்ரல் 1, 1963-ல் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் மத்தியப் புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டது.புதுதில்லி விக்யான் பவனில் நடைபெற்ற ஊழல் தடுப்பு கண்காணிப்பு வார நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்
November 03rd, 01:29 pm
சர்தார் படேலின் பிறந்த தினத்துடன் ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரம் தொடங்கியது. சர்தார் படேல் தமது வாழ்க்கையை நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் அர்ப்பணித்தார். இதன் மூலமே பொதுச்சேவை முறை கட்டமைக்கப்படுகிறது. விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான இயக்கம் இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. ஊழல் இல்லாத இந்தியாவின் எதிர்ப்பார்ப்புகளையும், கனவுகளையும் உணரும் வகையில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு வார இயக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.PM addresses programme marking Vigilance Awareness Week in New Delhi
November 03rd, 01:18 pm
PM Modi addressed the programme marking Vigilance Awareness Week of Central Vigilance Commission. The Prime Minister stressed the need to bring in common citizens in the work of keeping a vigil over corruption. No matter how powerful the corrupt may be, they should not be saved under any circumstances, he said.பிரதமர் தலைமையில், 32-வது பிரகதி கலந்துரையாடல் கூட்டம்
January 22nd, 05:36 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில், பிரகதி (PRAGATI) அமைப்பின் 2020ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய – மாநில அரசுகளின் செயல்திறன்மிக்க ஆளுகை மற்றும் குறித்த நேரத்தில் திட்டப் பணிகள் செயலாக்கத்திற்கான பல்வகை அமைப்பிலான, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் அடிப்படையிலான இந்தக் கூட்டம் பிரதமரின் 32-வது அமர்வாகும்.பிரகதி மூலம் பிரதமர் மோடி உரை
May 24th, 05:28 pm
பிரகதி கூட்டத்தின் போது, பிரதமர் மோடி தபால் சேவைகள் & உட்கட்டமைப்பு செயல் திட்டங்கள் சம்பந்தமான பிரச்னைகள் குறித்து சீராய்வு செய்தார். பிரதமர், பல மாநிலங்களின், ரயில், சாலை, மற்றும் மின்சார துறை தொடர்பான முக்கிய உள்கட்டமைப்பு செயல் திட்டங்களின் நிலைகளை ஆய்வு செய்தார். பிரதமர் குற்றம் மற்றும் குற்றவாளிகள் ட்ராகிங் நெட்வொர்க் மற்றும் அமைப்புகளையும் ஆய்வு செய்தார்.