Daman has become a living example of Mini India: PM Modi
June 05th, 07:20 pm
Addressing a public gathering in Daman, PM Modi lauded Daman as a living example of Mini India. Launching multiple transformative projects spanning connectivity, health, education, tourism, and urban infrastructure, he highlighted the region's prowess in solar energy and cleanliness. Listing various government initiatives that transformed the lives of the people, he assured the Union Territory of the central government's continued support.டாமனில் ₹2,970 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் - பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
June 05th, 07:15 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, டாமனில் சுமார் ₹2,970 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இப்பகுதி இப்போது நாட்டின் பன்முகத்தன்மையைப் பெருமையுடன் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார். பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் டாமனில் வசிப்பது, 'மினி இந்தியா'வின் உதாரணமாக மாறியுள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.Cabinet approves “Mission for Cotton Productivity” worth Rs.5659.22 crore
May 05th, 06:40 pm
To make the country self-reliant in Cotton Sector, the Union Cabinet chaired by PM Modi has approved Rs.5659.22 crore for Mission for Cotton Productivity (2026–27 to 2030–31). Aligning with the government’s 5F vision, the mission aims to achieve the production of 498 lakh bales of cotton by enhancing lint productivity from 440 kg/ha to 755 kg/ha by 2031, benefiting farmers.Cabinet approves MSP funding of Rs.1,718.56 crore to CCI for cotton seasons 2023-24 for direct support to cotton farmers
March 18th, 04:08 pm
In a significant step towards strengthening farmer welfare and advancing the vision of Aatmanirbhar Bharat, the Cabinet Committee on Economic Affairs, chaired by PM Narendra Modi has approved Minimum Support Price (MSP) funding of Rs.1,718.56 crore to the Cotton Corporation of India (CCI) for the cotton season 2023–24. This funding aims to provide direct price support to cotton farmers across the country.பாரத் டெக்ஸ் 2025 வர்த்தகக் கண்காட்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 16th, 04:15 pm
எனது அமைச்சரவை சகாக்கள் திரு கிரிராஜ் சிங் அவர்களே, திரு பபித்ர மார்கரிட்டா அவர்களே பல்வேறு நாடுகளின் மதிப்புமிகு துதர்களே, தூதரக மூத்த அதிகாரிகளே, மத்திய மாநில அரசு அதிகாரிகளே, ஆடை அலங்காரம் மற்றும் ஜவுளி உலகின் புகழ்பெற்ற ஆளுமைகளே, தொழில்முனைவோர்களே, மாணவர்களே, எனதருமை நெசவாளர்களே, கைவினைக் கலைஞர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
February 16th, 04:00 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், பாரத் டெக்ஸ் 2025-க்கு அனைவரையும் வரவேற்றார், இன்று பாரத் டெக்ஸின் 2-வது பதிப்பை பாரத் மண்டபம் காண்கிறது என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி நமது பாரம்பரியம், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வாய்ப்புகள் குறித்த ஒரு பார்வையை அளிக்கிறது எனவும் இது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும் என்றும் அவர் கூறினார். பாரத் டெக்ஸ் தற்போது ஒரு மெகா உலகளாவிய ஜவுளி நிகழ்வாக மாறி வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். மதிப்புச் சங்கிலியுடன் தொடர்புடைய பன்னிரண்டு பிரிவுகளும் இந்த முறை நிகழ்வின் ஒரு பகுதியாக உள்ளன என்று அவர் கூறினார். உதிரிப்பாகங்கள், ஆடைகள், இயந்திரங்கள், ரசாயனங்கள், சாயங்களின் கண்காட்சிகளும் உள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார். உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில்துறை தலைவர்களின் ஈடுபாடு, ஒத்துழைப்புக்கான வலுவான தளமாக பாரத் டெக்ஸ் மாறி வருவதை பிரதமர் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்ட அனைவரின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.Basic spirit of Vishwakarma Yojna is ‘Samman Samarthya, Samridhi: PM in Wardha
September 20th, 11:45 am
PM Modi addressed the National PM Vishwakarma Program in Wardha, Maharashtra, launching the ‘Acharya Chanakya Skill Development’ scheme and the ‘Punyashlok Ahilyadevi Holkar Women Startup Scheme.’ He highlighted the completion of one year of the PM Vishwakarma initiative, which aims to empower artisans through skill development. The PM laid the foundation stone for the PM MITRA Park in Amravati, emphasizing its role in revitalizing India's textile industry.மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நடைபெற்ற தேசிய பிரதமரின் விஸ்வகர்மா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
September 20th, 11:30 am
மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நடைபெற்ற தேசிய பிரதமரின் விஸ்வகர்மா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். 'ஆச்சார்யா சாணக்யா திறன் மேம்பாடு' திட்டம் மற்றும் 'புண்யாஷ்லோக் அஹில்யாதேவி ஹோல்கர் பெண்கள் புத்தொழில் திட்டம்' ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமர் விஸ்வகர்மா பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடன்களை வெளியிட்ட பிரதமர், பிரதமரின் விஸ்வகர்மாவின் ஓராண்டு முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரையையும் வெளியிட்டார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடை (பிஎம் மித்ரா) பூங்காவிற்கு திரு மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார்.India has a robust system of agriculture education and research based on its heritage : PM Modi
August 03rd, 09:35 am
Prime Minister Narendra Modi inaugurated the 32nd International Conference of Agricultural Economists, emphasizing the need for global cooperation in agriculture and the importance of sustainable farming practices. The PM also highlighted India's efforts in digital agriculture, water conservation, and soil health management.வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
August 03rd, 09:30 am
புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2024) தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், நிலையான வேளாண்-உணவு முறைகளை நோக்கிய மாற்றம் என்பதாகிம். பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் குறைதல், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள், மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிலையான விவசாயத்திற்கான அவசர தேவையை சமாளிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.I guarantee that in next few years, we will make India third largest economy in the world: PM Modi
March 05th, 12:00 pm
Addressing a massive crowd in Telangana’s Sangareddy, Prime Minister Narendra Modi said, “I had told you that together we will take India to new heights worldwide. Today, you can see how India is touching new heights, becoming a ray of hope globally. I had told you that India will write a new chapter in economic development. This promise has also been fulfilled - this is Modi Ki Guarantee.”PM Modi addresses a public meeting in Sangareddy, Telangana
March 05th, 11:45 am
Addressing a massive crowd in Telangana’s Sangareddy, Prime Minister Narendra Modi said, “I had told you that together we will take India to new heights worldwide. Today, you can see how India is touching new heights, becoming a ray of hope globally. I had told you that India will write a new chapter in economic development. This promise has also been fulfilled - this is Modi Ki Guarantee.”ஜவுளிக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்; தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பெருமளவில் பயனடையும்
September 08th, 02:49 pm
‘தற்சார்பு இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஜவுளிகள், மனிதனால் உற்பத்தி செய்யப்பட்ட நூல், துணிகள் மற்றும் ஜவுளி தொழில்நுட்பம் சார்ந்த 10 பிரிவுகள்/ பொருட்களுக்கு ரூ. 10,683 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மாநில மற்றும் மத்திய வரிகள் மற்றும் தீர்வைகள் தள்ளுபடி திட்டம், ஏற்றுமதிப் பொருட்கள் மீதான கட்டணங்கள் மற்றும் வரிகள் குறைப்பு திட்டம் மற்றும் இதர அரசு நடவடிக்கைகளுடன் (போட்டி தன்மையுடன் கூடிய விலையில் கச்சாப் பொருட்களை வழங்குதல், திறன் மேம்பாடு உள்ளிட்டவை) ஜவுளித்துறைக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கப்படுவதன் வாயிலாக ஜவுளி உற்பத்தியில் புதிய யுகம் ஏற்படும்.காங்கிரஸ் அதிக பொய்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி வதந்திகளை பரப்புகிறது: பிரதமர் மோடி
July 11th, 02:21 pm
கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு குறித்துப் பஞ்சாப்பின் முட்கர் மாவட்டத்தில் விவசாயிகள் பங்குபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். காங்கிரஸ் விவசாயிகளை வாக்களித்த வங்கியாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காக என்.டி.ஏ. அரசாங்கம் உழைக்கும் என்று அவர் கூறினார்.பஞ்சாப்பில் கிசான் கல்யான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
July 11th, 02:20 pm
பஞ்சாப்பில் கிசான் கல்யான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், காங்கிரஸ் விவசாயிகளை வாக்களித்த வங்கியாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றியது என்று அவர் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கரீப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பினால் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வழங்கியுள்ளது.2018-19 பருவத்தில் கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மோடி அரசு ஒப்புதல்
July 04th, 02:40 pm
விவசாயிகளுக்கு 2018-19 பருவத்தில் கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உற்பத்தி செலவில் 150 விழுக்காடு அளவுக்கு நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் இந்த முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.நவீன, முற்போக்கான மற்றும் வளர்ச்சிமிக்க கர்நாடகம் பா.ஜ.க வின் தொலைநோக்கு பார்வையாகும்: பிரதமர் மோடி
May 05th, 12:15 pm
துமாகுரு, கடக் மற்றும் சிவமொக்கவின் பொதுக் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் துமாகுரு என்ற எண்ணற்ற பிரமுகர்கள் நிலம் மூலம் எங்கள் நாட்டின் வளர்ச்சி ஒரு வலுவான பங்காக இருக்கும் என்று கூறினார்.கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை: பிரதமர் மோடி
February 27th, 05:01 pm
காங்கிரஸ் ஊழல் ஆட்சியில் இருந்து கர்நாடகாவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது. வருகிற தேர்தலில் பாஜக மூலம் மாற்றம் வரும்’’ என்று தாவணகெரேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை என்று அவர் கூறினார்கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை: பிரதமர் மோடி
February 27th, 05:00 pm
காங்கிரஸ் ஊழல் ஆட்சியில் இருந்து கர்நாடகாவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது. வருகிற தேர்தலில் பாஜக மூலம் மாற்றம் வரும்’’ என்று தாவணகெரேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை என்று அவர் கூறினார்125 crore Indians are our high command, says PM Narendra Modi
December 04th, 08:05 pm
Prime Minister Narendra Modi today attacked the Congress party for defaming Gujarat. He said that Congress cannot tolerate or accept leaders from Gujarat and hence always displayed displeasure towards them and the people of the state.