பிரதமர் திரு நரேந்திர மோடியும் ஜெர்மனி பிரதமர் திரு ஃபிரட்ரிக் மெர்ஸும் அகமதாபாத்தில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினர்
January 12th, 03:50 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜெர்மனி பிரதமர் திரு ஃபிரட்ரிக் மெர்ஸ் இந்தியாவில் 2026 ஜனவரி 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். அவருடன் ஜெர்மனி நாட்டின் 23 முன்னணி நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவும் வந்திருந்தது.India–Russia friendship has remained steadfast like the Pole Star: PM Modi during the joint press meet with Russian President Putin
December 05th, 02:00 pm
PM Modi addressed the joint press meet with President Putin, highlighting the strong and time-tested India-Russia partnership. He said the relationship has remained steady like the Pole Star through global challenges. PM Modi announced new steps to boost economic cooperation, connectivity, energy security, cultural ties and people-to-people linkages. He reaffirmed India’s commitment to peace in Ukraine and emphasised the need for global unity in the fight against terrorism.PM Modi’s remarks during the joint press meet with Russian President Vladimir Putin
December 05th, 01:50 pm
PM Modi addressed the joint press meet with President Putin, highlighting the strong and time-tested India-Russia partnership. He said the relationship has remained steady like the Pole Star through global challenges. PM Modi announced new steps to boost economic cooperation, connectivity, energy security, cultural ties and people-to-people linkages. He reaffirmed India’s commitment to peace in Ukraine and emphasised the need for global unity in the fight against terrorism.பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா-ஜப்பான் இடையேயான உறவு குறித்து ஜப்பான் பிரதமருடன் விவாதித்தார்
October 29th, 01:14 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் சனே தக்காய்சியுடன் உரையாடினார். பிரதமராக பொறுப்பேற்றுள்ள தக்காய்சிக்கு அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.மொரீஷியஸ் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 11th, 12:30 pm
எனது மக்களவைத் தொகுதிக்கு உங்களை வரவேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். காசி என்பது எப்போதும் இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ளது.இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்ததற்காக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்
September 04th, 01:04 pm
இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்ததற்காக சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற நமது பயணத்தில் சிங்கப்பூர் மதிப்புமிக்க கூட்டாளியாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்குடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பு
August 31st, 11:00 am
சீனாவின் தியான்ஜினில் இன்று (2026 ஆகஸ்ட் 31) நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.பிலிப்பைன்ஸ் அதிபருடனான செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட ஊடக செய்தி
August 05th, 11:06 am
முதலாவதாக, இந்தியாவிற்கு அதிபர் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். இந்த ஆண்டு, இந்தியாவும் பிலிப்பைன்ஸும் தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன. இந்த சூழலில், இந்தப் பயணம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நமது தூதரக உறவுகள் சமீபத்தியவை என்றாலும், நமது நாகரிக தொடர்பு பண்டைய காலத்துடன் தொடர்புடையது. ராமாயணத்தின் பிலிப்பைன்ஸ் பதிப்பு - மஹாராடியா லாவானா நமது ஆழமான வேரூன்றிய கலாச்சார பிணைப்புக்கு உள்ள சான்றாகும்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீதுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு – இரு தரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தலைவர்களும் உறுதி
July 31st, 12:36 pm
பிரதமர் நரேந்திர மோடி நேற்று (30.07.2025) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசினார்.