கொல்கத்தாவில் ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாட்டின் போது ஆயுதப்படையினரின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைப்பு, தற்சார்பு மற்றும் புத்தாக்கம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்
September 15th, 03:34 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 16-வது ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாட்டை கொல்கத்தாவில் இன்று தொடங்கிவைத்தார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாடு, இந்தியாவில் ராணுவ தயார் நிலையின் எதிர்கால மேம்பாட்டிற்கான அடிப்படை பணிகள் மற்றும் கருத்துகளை நாட்டின் உயர் சிவில் மற்றும் ராணுவத் தலைவர்கள் ஒருங்கிணைந்து பரிமாறிக் கொள்வது குறித்த ஆயுதப்படையினரின் உயர்நிலை கூட்டமாக அமைகிறது. ஆயுதப்படையினரின் தற்போதைய நவீனமயமாக்கல் மற்றும் மாற்றத்தக்க நடவடிக்கைகளையொட்டி `சீர்திருத்தங்கள் ஆண்டு- எதிர்காலத்திற்கான மாற்றங்கள்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது.மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் செப்டம்பர் 13 முதல் 15 வரை பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்
September 12th, 02:12 pm
மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் செப்டம்பர் 13 முதல் 15 வரை பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்.மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
April 01st, 08:36 pm
பாதுகாப்புப் படைத் தளபதிகளின் மூன்று நாள் மாநாட்டின் போது, தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன, இதில் ஆயுதப்படைகள் இணைந்து செயல்படுதல் முக்கியமானதாகும். தற்சார்பை அடைவதற்காக ஆயுதப் படைகளின் தயார் நிலை, பாதுகாப்பு சூழல் அமைப்பில் முன்னேற்றம் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டது.குஜராத் கெவாடியாவில் நடந்த ஒருங்கிணைந்த ராணுவ கமாண்டர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரை
March 06th, 08:30 pm
குஜராத் கெவாடியாவில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த, ஒருங்கிணைந்த ராணுவ கமாண்டர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.PM to visit Kerala
December 14th, 10:38 am