56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் 2026-ல் தங்கப்பதக்கம் வென்ற இந்தியக் குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து
July 13th, 01:13 pm
கொலம்பியாவின் புகாராமங்காவில் நடைபெற்ற 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் 2026 போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியக் குழுவினரான கனிஷ்க் ஜெயின், ரிதேஷ் ஆனந்த் பென்டாலே, ரிஷிட் கர்க், ஷ்ரேஸ்த் சுரையா, ஸ்வரித் ஜோஷி ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கொலம்பியா நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லாவிற்குப் பிரதமர் வாழ்த்து
June 26th, 10:47 pm
கொலம்பியா நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லாவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.PM congratulates Spiritual leader, Sri Sri Ravi Shankar, on being conferred with Colombia’s highest civilian award
June 25th, 10:45 am