PM Modi reaffirms his vision for 'BEST' Puducherry, representing Business, Education, Spirituality and Tourism
March 01st, 12:00 pm
PM Modi has launched projects worth over ₹2,700 crore in Puducherry, spanning key sectors such as infrastructure, education, healthcare and mobility. In his address, the PM reiterated his vision for a ‘BEST’ Puducherry, representing Business, Education, Spirituality and Tourism. Highlighting Puducherry’s contribution to the freedom struggle, he emphasized the collective mission to build a developed Puducherry and a developed India by 2047.Prime Minister Narendra Modi lays foundation stone, inaugurates development works in Puducherry
March 01st, 11:45 am
PM Modi has launched projects worth over ₹2,700 crore in Puducherry, spanning key sectors such as infrastructure, education, healthcare and mobility. In his address, the PM reiterated his vision for a ‘BEST’ Puducherry, representing Business, Education, Spirituality and Tourism. Highlighting Puducherry’s contribution to the freedom struggle, he emphasized the collective mission to build a developed Puducherry and a developed India by 2047.தேர்வு குறித்த உரையாடல் 2026-ன் 2-வது பகுதியில் கோயம்புத்தூர், சத்தீஸ்கர், குஜராத், அசாம் பகுதிகளைச்சேர்ந்த மாணவர்களுடனான தமது உரையாடலின் சிறப்புக் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
February 10th, 05:06 pm
தேர்வு குறித்த உரையாடல் 2026-ன் 9-வது பதிப்பில் தாம் மாணவர்களுடன் உரையாடிய சிறப்புக் காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். தேர்வு குறித்த உரையாடல் 2026-ன் 2-வது பகுதியில் கோயம்புத்தூர், சத்தீஸ்கர், குஜராத் மற்றும் அசாம் பகுதிகளைச் சேர்ந்த தேர்வு வீரர்களுடன் பிரதமர் உரையாடினார். தேர்வு குறித்த உரையாடலின் சிறப்புப் பகுதிக்கு மாணவர்களை வரவேற்ற திரு மோடி, இம்முறை இந்நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றதாக தெரிவித்தார்.தேர்வுக்குத் தயாராவோம் உரையாடல் சிறப்புப் பகுதியைக் காணுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்
February 03rd, 04:45 pm
இந்திய இளைஞர்களின் கூட்டுணர்வையும் உரையாடலையும் காண்பதற்கு 2026 பிப்ரவரி 6-ம் தேதியன்று நடைபெறும் தேர்வுக்குத் தயாராவோம் சிறப்பு பகுதியைக் காணவருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி குடிமக்களுக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார்.Your guidance to all of us is the greatest strength of India’s democracy: PM Modi during the felicitation of Rajya Sabha Chairman Thiru C. P. Radhakrishnan
December 01st, 11:15 am
During the felicitation of Rajya Sabha Chairman C. P. Radhakrishnan, PM Modi expressed confidence that the Chairman’s leadership will further enrich the functioning of the Rajya Sabha. He noted that Chairman Radhakrishnan, hailing from a farmer’s family, has devoted his entire life to social service. Reflecting on the Chairman’s extensive public career, the PM expressed confidence that his vast experience will serve as a guiding inspiration for the House and the nation.நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கான பாராட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்
December 01st, 11:00 am
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இன்று முதல் முறையாகத் தலைமை தாங்கிய குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த நாள் பெருமை சேர்க்கும் நாள் என்று பிரதமர் குறிப்பிட்டார். அவையின் சார்பாகவும், என் சார்பாகவும், உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை, நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திரு மோடி கூறினார்.The work done by Tamil Nadu in the field of paddy remains unmatched globally: PM during interaction with farmers in Coimbatore
November 20th, 12:30 pm
During the interaction with farmers at the South India Natural Farming Summit 2025 in Coimbatore, PM Modi greeted farmers engaged in natural farming and discussed the value-added products they had displayed. He also held conversations with them about Tea varieties, Tamil Nadu’s GI products, traditional paddy varieties and the growing participation of youth in the farming sector. The PM encouraged the farmers to continue expanding their exports.கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ல் விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்
November 20th, 12:16 pm
கோயம்புத்தூரில் நேற்று நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-இல் கலந்துகொண்டபோது, பிரதமர் திரு நரேந்திர மோடி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பாராட்டிய திரு மோடி, வாழைப்பழ கழிவுகளின் பயன்பாடு பற்றி கேட்டறிந்தார். மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் வாழைப்பழ கழிவுகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் என்று விவசாயி விளக்கம் அளித்தார். இத்தகைய தயாரிப்புகள் இந்தியா முழுவதும் இணையம் வழியாக விற்பனை செய்யப்படுவதை விவசாயி உறுதிப்படுத்தினார். வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் தனிநபர் பங்களிப்பாளர்கள் வாயிலாக ஒட்டுமொத்த மாநிலத்தையும் உழவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அந்த விவசாயி மேலும் கூறினார்.Our goal must be to make natural farming a fully science-backed movement: PM Modi in Coimbatore, Tamil Nadu
November 19th, 07:01 pm
During the inauguration of the South India Natural Farming Summit 2025 in Coimbatore, Tamil Nadu, PM Modi hailed the city as a power centre of South India’s entrepreneurial strength. He said India is steadily emerging as a global hub for natural farming. Highlighting that farmers have received assistance of over ₹10 lakh crore this year through the Kisan Credit Card (KCC) scheme alone, the PM urged farmers to adopt “one acre, one season” of natural farming.கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றினார்
November 19th, 02:30 pm
கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.11.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கோயம்புத்தூரை கலாச்சாரம், கனிவு மற்றும் படைப்பாற்றலின் நகரம் என்று குறிப்பிட்டு, தென்னிந்தியாவின் தொழில்முனைவோரின் ஆற்றல் சக்தியாக விளங்குகிறது என்று கூறினார். இந்த நகரத்தின் ஜவுளித்துறை, தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். கோயம்புத்தூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது குடியரசு துணைத்தலைவராகப் பொறுப்பு வகிப்பது, இந்த நகருக்குக் கூடுதல் சிறப்பைத் தருவதாக அவர் கூறினார்.பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயணம்
November 18th, 11:38 am
காலை 10 மணியளவில் புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நினைவிடத்திற்கு சென்று பிரதமர் மரியாதை செலுத்துகிறார். காலை 10.30 மணியளவில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கௌரவிக்கும் வகையில் நினைவு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் அவர் வெளியிட்டு உரையாற்ற உள்ளார்.வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தின் 7-வது கூட்டம் மார்ச் 3-ம் தேதி கிர் நகரில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது
March 03rd, 04:48 pm
குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்காவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். அங்கு தேசிய வனஉயிரின வாரியத்தின் 7-வது கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.Coimbatore Hosts the Viksit Bharat Ambassador-Campus Dialogue
April 08th, 09:14 pm
The PSG Convention Centre at PSG iTech in Coimbatore, Tamil Nadu, hosted the Viksit Bharat Ambassador-Campus Dialogue, where over 1,500 students from over 30 universities, along with city entrepreneurs, congregated with enthusiasm.PM Modi's roadshow attracts massive response in Coimbatore, Tamil Nadu
March 18th, 05:45 pm
Prime Minister Narendra Modi held a massive roadshow in Coimbatore, Tamil Nadu. PM Modi was surrounded by a huge crowd. During the roadshow, the crowd felicitated PM Modi by showering flowers on him as he waved his hand towards them. The people of Tamil Nadu cheered and raised slogans of PM Modi in his welcome.PM Modi addresses Public Meeting at Coimbatore, Tamil Nadu
April 09th, 05:05 pm
Prime Minister Modi ended his jam-packed day with another major rally in Coimbatore in Tamil Nadu today.Yoga has the potential to herald in a new Yuga of peace, compassion, brotherhood : PM Modi
February 24th, 07:59 pm
PM Narendra Modi today unveiled 112-ft face of Adiyogi at Isha Yoga Center in Coimbatore. Speaking at the event he said, “India has given gift of Yoga to the world and by practicing Yoga, spirit of oneness is created.” He added further that today entire world wanted peace from wars and stress, and for that Yoga was the only way.Chief Minister of Tamil Nadu meets Prime Minister
February 24th, 07:26 pm
Chief Minister of Tamil Nadu, Thiru Edappadi K. Palaniswami met Prime Minister Narendra Modi today in Coimbatore.ஆதியோகி சிலையை பிரமர் திறந்து வைக்கிறார். உங்கள் உள்ளார்ந்த எண்ணங்களை வழங்குங்கள் !
February 20th, 03:35 pm
மகாசிவராத்திரியை முன்னிட்டு (பிப்ரவரி 24, 2017) பிரதமர் திரு. நரேந்திர மோடி தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயரமுள்ள ஆதியோகி- சிவனின் சிலையை திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறோர். பிரதமரும் சத்குரு ஜக்கி வாசுதேவும் பார்வையாளர்களுடன் கலந்துரையாடுவார்கள்.Ekta, Shanti and Sadbhavana would take the country to newer heights of progress: PM Modi in Coimbatore, Tamil Nadu
February 02nd, 06:10 pm
A new ray of hope has emerged and an atmosphere of trust has been created in the country in last 2 years: PM in Coimbatore
February 02nd, 06:07 pm