பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெர்மனி அதிபர் தொலைபேசியில் பேச்சு
September 10th, 06:24 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (10.09.2026) ஜெர்மனி அதிபர் திரு ஃபிரெட்ரிக் மெர்ஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.பெல்ஜியம் பிரதமரின் இந்தியப் பயணத்தையொட்டி, இந்தியா – பெல்ஜியம் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது
September 03rd, 02:48 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பெல்ஜியம் பிரதமர் திரு பார்ட் டி வேவர் 2026 செப்டம்பர் 2 முதல் 4 வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். பெல்ஜியம் பிரதமருடன் அந்நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் திரு தியோ ஃபிராங்கென், அதிகாரிகள், வர்த்தகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.The roots of India-Belgium relations run deep in history: PM Modi during joint press meet with PM Bart De Wever
September 03rd, 01:00 pm
In a joint press statement with Belgian PM Bart De Wever, PM Modi highlighted the growing India-Belgium partnership across trade, defence, clean energy, semiconductors and people-to-people ties, with new initiatives aimed at deepening cooperation and doubling bilateral trade over the next five years.பிரதமர் திரு நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் அரசு முறைப் பயணத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கை
August 30th, 05:56 pm
உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவ்-ன் அழைப்பின் பேரில், இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஆகஸ்ட் 29 முதல் 30 வரை உஸ்பெகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியின் மூலம், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் இணையுமாறு குடிமக்களுக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
August 30th, 11:30 am
இந்த மாத 'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், தேசிய கைத்தறி தினம், சுதந்திர தினம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற ஆகஸ்ட் மாதத்தின் முக்கிய நிகழ்வுகளையும், ஜன்மாஷ்டமி மற்றும் விஸ்வகர்மா பூஜை போன்ற வரவிருக்கும் பண்டிகைகளையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்; இதன் மூலம் தேசபக்தி மற்றும் 'உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை' (Vocal for Local) அளிப்பதற்கான உறுதிப்பாடு வலுப்படுத்தப்பட்டது. மேலும், காடு பாதுகாப்பு, இந்திய வரலாறு, தூய்மை, பெண்கள் அதிகாரம் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகள் குறித்தும் அவர் பேசினார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ் குடியரசு பயணம்
August 27th, 05:14 pm
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஆகஸ்ட் 29 முதல் 30 வரை உஸ்பெகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்வார். இந்தப் பயணத்தின் போது, அவர் அதிபர் மிர்சியோயேவுடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி, 'விக்சித் பாரத் 2047' (வளர்ந்த இந்தியா) மற்றும் 'உஸ்பெகிஸ்தான்-2030' ஆகிய பகிரப்பட்ட வளர்ச்சி தொலைநோக்குப் பார்வைகளை முன்னெடுத்துச் செல்வார். பின்னர், கிர்கிஸ் குடியரசு அதிபர் சதிர் ஜபரோவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி 2026 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை பிஷ்கெக்கில் நடைபெறும் 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்பார். மேலும், அவர் 6வது உலக நாடோடிகள் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிலும் கலந்துகொள்வார்.தேசிய ஒருங்கிணைந்த உயிரி எரிவாயு திட்டம் ‘கோபர்தன்’ : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
August 06th, 04:08 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.23,731 கோடி நிதி ஒதுக்கீட்டில் தேசிய சுழற்சி உயிரி ஆற்றல் திட்டத்திற்கு (கோபர்தன்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தூய்மையான எரிசக்திப் பயணத்தில் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். வேளாண்மைக் கழிவுகள், சாணம், நகர்ப்புறக் கழிவுகள் உள்ளிட்டவற்றைத் தூய்மையான எரிபொருள், இயற்கை உரம், கிராமப்புற வருவாயாக மாற்ற இத்திட்டம் வழிவகுக்கும்.Prime Minister receives telephone call from Prime Minister of the United Kingdom
July 31st, 07:28 pm
In a telephone conversation with UK PM Andy Burnham, PM Modi congratulated him on assuming office. The two leaders discussed ways to further strengthen the India-UK Comprehensive Strategic Partnership and agreed to deepen cooperation across priority areas. They also exchanged views on issues of mutual interest and welcomed the recent entry into force of the India-UK CETA.மூன்றாவது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமருடன் இணைந்து பங்கேற்பு
July 09th, 12:29 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் திரு அந்தோனி அல்பானீஸுடன், மெல்பெர்னில் இன்று (2026 ஜூலை 9), மூன்றாவது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அரசு மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, ஆஸ்திரேலியப் பிரதமர் திரு அல்பானீஸ் சம்பிரதாய வரவேற்பு அளித்தார்.The Indo-Pacific represents the shared aspirations of like-minded democracies such as India and Australia: PM Modi at the Joint Press Meet
July 09th, 11:15 am
Addressing a joint press meet with Australian Prime Minister Anthony Albanese, PM Modi highlighted the expanding India-Australia Comprehensive Strategic Partnership. He also likened the India-Australia partnership to cricket, saying the agenda is One-Day focused, decisions are as fast as T20 and the partnership is as long and deep as a Test match.Together, we can build global solutions: PM Modi at the Economic Roadmap Business Reception in Melbourne, Australia
July 09th, 06:15 am
PM Modi participated in the Australia-India CEOs Forum and the Economic Roadmap Business event in Melbourne. Addressing the CEOs Forum, he highlighted India's strong economic growth, policy reforms, digital transformation and expanding innovation ecosystem. Addressing the Economic Roadmap Business event, he expressed satisfaction at the growth of trade and investment ties based on ECTA and called for early conclusion of the proposed CECA.Prime Minister addresses Australia-India CEOs Forum and Economic Roadmap Business event
July 09th, 06:00 am
PM Modi participated in the Australia-India CEOs Forum and the Economic Roadmap Business event in Melbourne. Addressing the CEOs Forum, he highlighted India's strong economic growth, policy reforms, digital transformation and expanding innovation ecosystem. Addressing the Economic Roadmap Business event, he expressed satisfaction at the growth of trade and investment ties based on ECTA and called for early conclusion of the proposed CECA.List of Outcomes: Prime Minister of Japan’s visit to India for the 16th India-Japan Annual Summit
July 02nd, 10:39 pm
The 16th India-Japan Annual Summit concluded with a comprehensive set of outcomes, including a Joint Declaration on Economic Security, Joint Statements on Artificial Intelligence and Energy Resilience, and 13 other agreements across clean energy, mobility, healthcare, critical minerals, AI, biotechnology, digital infrastructure and financial cooperation, further strengthening the India–Japan Special Strategic and Global Partnership.இந்தியா-ஜப்பான் வணிகக் கூட்டமைப்பில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 02nd, 03:35 pm
இந்தக் கூட்டமைப்பில் புதிதாக இணையும் எங்களது புதிய கூட்டாளிகளுக்கு, இந்தியா-ஜப்பான் வெற்றிப் பயணத்தின் ஒரு அங்கமாக மாறியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.செஷல்ஸ் தேசிய நாடாளுன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 28th, 05:00 pm
பிரதமராக நான் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முதன்முதலில் பயணம் செய்த நாடு, 2015-ல் செஷல்ஸ் ஆகும். பிரதமராக ஆப்பிரிக்காவிற்கு நான் மேற்கொண்ட முதல் பயணமும் அதுவே. இந்தியப் பெருங்கடல் குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் செஷல்ஸ் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்று நான் நம்பியதாலேயே இங்கு வந்தேன். இன்று, ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் இங்கு வரும்போது, அந்த நம்பிக்கை முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது.Our vision is to make the Indian Ocean an Ocean of Opportunity: PM Modi at the India-Seychelles Joint Press Meet
June 28th, 02:02 pm
Addressing the India-Seychelles Joint Press Meet, PM Modi dedicated the Guardian of the Blue Horizon honour to all nations fighting climate change. Reaffirming the MAHASAGAR Vision, he said India envisions an Indian Ocean where prosperity grows with maritime security and partnerships are rooted in mutual respect and trust. He also highlighted the Blue Economy as a natural and strategic pillar of the India-Seychelles partnership.Bharat Innovates is becoming a bridge between Indian talent and European capital: PM Modi in Nice, France
June 14th, 04:36 pm
PM Modi and French President Emmanuel Macron jointly inaugurated Bharat Innovates 2026 in Nice, France. Addressing a gathering, PM Modi highlighted India’s deep-tech revolution and the transformative potential of AI, satellite technology, advanced manufacturing and clean energy. He called for trusted, inclusive and human-centric innovation, while reaffirming India’s vision of becoming a global innovation hub.பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
June 14th, 03:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனும் இன்று (14.06.2026) நைஸ் நகரில் உள்ள பலே டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் அரங்கில் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' நிகழ்வை கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வானது, இந்திய ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், உலகளாவிய புத்தாக்க நிதியங்கள், தடம் பதித்த முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது. இது, உலக முக்கியத்துவம் வாய்ந்த 13 முக்கிய தொழில்நுட்பத் தூண்களின் கீழ், 120 முன்னோடி புத்தொழில் நிறுவனங்களையும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு நிறுவனங்களையும் முன்வைத்து, இந்தியாவின் முதன்மையான ஆழ்தொழில்நுட்பத்தை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் அதிகமான முன்னணி முதலீட்டாளர்களும் துணிகர மூலதன நிறுவனங்களும் பங்கேற்கின்றனர்.The trust of 140 crore Indians is our greatest strength and responsibility: PM Modi at the NDA Leaders’ Conclave
June 10th, 06:33 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.PM Modi addresses NDA Leaders' Conclave, reaffirms commitment to Viksit Bharat
June 10th, 06:30 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.