குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருது வழங்கும் (இரண்டாம் கட்டம்) விழாவில் பிரதமர் பங்கேற்பு
June 23rd, 09:29 pm
குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று இரண்டாவது கட்ட பத்ம விருது வழங்கும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டார்.குடிமை விருதுகள் விழா-II-ல் பிரதமர் கலந்து கொண்டார்
May 28th, 09:27 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, பத்ம விருதுகள் வழங்கப்பட்ட குடிமை விருதுகள் விழா-II கலந்து கொண்டார். பத்ம விருது பெற்றவர்கள் நமது சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர் என்றும், பத்ம விருது பெற்றவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் மிகவும் ஊக்கமளிக்கின்றன என்றும் திரு மோடி கூறினார்.குடிமை விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்றார்
April 28th, 09:46 pm
பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் உள்ள தலைசிறந்த நபர்கள் அவர்களின் சேவை மற்றும் சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டதாக திரு மோடி கூறினார்.