உற்சாகம், உறுதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 20th, 10:40 am
விவேகமான, உறுதிமிக்க மக்கள் துயரமான, கடினமான சூழ்நிலைகளிலும் கூட தங்களது உற்சாகத்தை இழப்பதில்லை என்று எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.Through the efforts and hard work of 140 crore citizens, we must achieve the goal of Viksit Bharat: PM Modi on 80th Independence Day at Red Fort
August 15th, 07:00 am
PM Modi, in his address to the nation on the 80th Independence Day from the Red Fort, spoke about the dream of building a Viksit Bharat by 2047, powered by the strength and resolve of 140 crore Indians. He highlighted key initiatives such as the SHANTI Act, Railway electrification, India’s trade deals, the end of Naxalism and more. He called upon the nation to embrace 'Shakti Ki Saptadhara'.நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்தி்லிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
August 15th, 06:50 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.08.2026) நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொருவரின் இதயத் துடிப்பும், இல்லமும் மூவர்ணக் கொடியின் உணர்வாலும் புதிய தீர்மானங்களாலும் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
August 15th, 06:45 am
செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் உறுதியுடன் 2047-க்குள் 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) எனும் இலக்கை அடைவது குறித்த தனது கனவை எடுத்துரைத்தார். 'சாந்தி' (SHANTI) சட்டம், ரயில்வே மின்மயமாக்கல், இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள், நக்சலிசத்தின் முடிவு உள்ளிட்ட முக்கிய முன்னெடுப்புகளை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 'சக்தி கி சப்ததாரா' (சக்தியின் ஏழு நீரோடைகள்) எனும் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.தொலைநோக்குப் பார்வை, எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் ஆகியவற்றின் மூலம் மனங்களை வெல்லக் கூடிய சக்தியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 12th, 08:10 am
தொலைநோக்குப் பார்வை, எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் ஆகியவற்றின் மூலம் மனங்களை வெல்லக் கூடிய சக்தியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.உண்மையான, நம்பத்தகுந்த தகவலை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 10th, 10:00 am
தகவல்கள் உண்மையானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொதுநலன் கருதியும் இருக்க வேண்டும் என்றும், இது மக்களை வலுப்படுத்துவதோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
August 05th, 10:11 am
பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 30,ஞாயிற்றுக்கிழமையன்று, கருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால், நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.Prime Minister calls upon youth to work together, to work for Bharat
July 31st, 11:47 pm
The Prime Minister, Shri Narendra Modi, has said that abuses never solve anything and called upon people to guide those who have gone astray.'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில் இந்தியாவின் பாதுகாப்பு வலிமை, புத்தாக்கம் மற்றும் கூட்டு முயற்சிகளைப் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
July 26th, 11:30 am
Prime Minister Narendra Modi addressed the nation through Mann Ki Baat. In his speech, he highlighted important topics such as Kargil Vijay Diwas, Catch the Rain campaign, India's space sector prowess, Science Olympiads, Environmental conservation, Khadi and more. He called upon the citizens to share their ideas and suggestions for Independence Day through MyGov.ஜூலை 26 அன்று 'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியைக் கேளுங்கள்
July 25th, 09:00 am
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 'மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி-ஆப்பில் 'மன் கீ பாத்’ (மனதின் குரல்)நேரலை கேட்க டியூன் செய்யுங்கள்.நாட்டைக் கட்டமைத்தல், ஒட்டு மொத்த வளர்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 13th, 08:32 am
அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியானது ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை உறுதி செய்யும் போது, அது நாட்டின் வளர்ச்சிக்குப் புதிய உத்வேகத்தை அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இது போன்ற ஊக்கமளிக்கும் உணர்வுடன் இந்தியாவின் திறன்களை மேலும் வலுப்படுத்த நாடு தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.துணிச்சல், மனஉறுதி ஆகியவற்றின் வலிமையை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 08th, 07:48 am
துணிச்சல் என்பது நாட்டின் மிகப்பெரிய வலிமை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். கடினமான சவால்மிக்க தருணங்களை எதிர்கொள்ளும் போது நாடு ஒன்றிணையவும், வளர்ச்சி, வளமை, தற்சார்பு ஆகியவற்றையொட்டி தொடர்ந்து முன்னேறவும் இது உத்வேகம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 135-வது அத்தியாயத்தில் 28.06.2026 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 28th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதி, நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த இந்த 6 மாதங்களில் நாம் மனதின் குரலிலே, நாட்டுமக்களின் அநேக சாதனைகள் குறித்து விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். ஜூன் மாதத்தில் கூட தேசத்தின் சில சாதனைகள் அரங்கேறியிருக்கின்றன. இவை நாட்டுமக்களை பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இந்த வெற்றிகள் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தற்சார்போடு தொடர்புடையவை. தற்போது தான் கோல்காத்தாவிலே, கடற்படையோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அங்கே ஐஎன்எஸ் தூனாகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரய் ஆகிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்தக் கப்பல்களின் வடிவமைப்பும், தயாரிப்பும், அனைத்துமே நம் நாட்டிலேயே ஆனவை.ஜூன் 28 அன்று 'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியைக் கேளுங்கள்
June 27th, 09:00 am
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 'மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி-ஆப்பில் 'மன் கீ பாத்’ (மனதின் குரல்)நேரலை கேட்க டியூன் செய்யுங்கள்.சர்வதேச யோகா தினம் 2026-ஐ உலகளாவிய கொண்டாட்டமாக மாற்றியதற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
June 21st, 10:00 pm
சர்வதேச யோகா தினம் 2026-ஐ உலகளாவிய கொண்டாட்டமாக மாற்றியதற்காக, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், கோடை வெப்பத்தைத் தணிப்பதற்கான ஆலோசனைகளைப் பிரதமர் மோடி பகிர்ந்துகொள்கிறார், மேலும் குடிமக்களை நீரேற்றத்துடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.
May 31st, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசத்தின் பல்வேறு பாகங்களில் நமது நாட்டுமக்கள், தேசத்தின் நலனுக்காக, சமூகநலனுக்காக செயல்படுத்திவரும் அற்புதமான விஷயங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது. இன்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தடகளப் போட்டிகளில் தேசம் செய்திருக்கும் சாதனையைப் பற்றியே நான் பகிர இருக்கிறேன். சில நாட்கள் முன்பாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலே, தேசிய முதுநிலைத் தடகளக் கூட்டமைப்புப் போட்டிகள் நடைபெற்றன. இதிலே நாடெங்கிலுமிருந்தும் சுமார் 800 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். நான்கு தனித்தனிப் போட்டிகளில் முந்தைய தேசியப் பதிவுகள் முறியடிக்கப்பட்டன. குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர், தேவ்மீனா, குல்தீப் குமார் ஆகிய நண்பர்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய சாதனைகளைப் படைத்தார்கள். நான் முதன்மையாக இவர்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மே 31 அன்று ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியைக் கேட்க இணைந்திருங்கள்
May 30th, 08:30 am
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பல கருத்துக்கள் மற்றும் சிக்கல்களைப் பற்றி தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி பயன்பாட்டில் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்கவும்பணிவு, மன்னிப்பு, உன்னத செயல்கள் ஆகிய நற்பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
May 29th, 08:45 am
பணிவு, மன்னிப்பு, உன்னதமான செயல்பாடு ஆகியவை ஒருவரின் குணநலத்தின் உண்மையான அணிகலன்கள் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த நற்பண்புகளுடன்தான் நாட்டு மக்கள், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை நனவாக்குவதற்காகத் தொடர்ந்து உழைத்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.பொது விநியோக முறையில் தன்னியக்கத்துடன் கூடிய ரேஷன் போக்குவரத்து மற்றும் வருவாய் கையாளுதலுக்கான உதவித் திட்டத்தின் கீழ், இரண்டு அம்சங்களை ஒருங்கிணைத்துத் தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
May 27th, 02:53 pm
பொது விநியோக அமைப்பில் தன்னியக்கத்துடன் கூடிய ரேஷன் போக்குவரத்து மற்றும் வருமானத்தைக் கையாள்வதற்கான உதவி (சர்தாக்-பிடிஎஸ்) திட்டத்தை ஒருங்கிணைந்தத் திட்டமாகத் தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு 16வது நிதி ஆணையத்தின் சுழற்சி காலகட்டத்தில், மத்திய அரசின் பங்காக ரூ. 25,530 கோடி நிதி ஒதுக்கப்படும்.நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
May 27th, 11:21 am
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலையை சமாளிக்க, மக்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.