PM Modi expresses gratitude to world leaders for birthday wishes

September 17th, 03:03 pm

The Prime Minister Shri Narendra Modi expressed his gratitude to the world leaders for greetings on his 75th birthday, today.

இந்தியாவைப் பற்றிய இந்த வார உலகம்

March 26th, 12:06 pm

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் முதல் உலகளாவிய வர்த்தகம் மற்றும் ராஜதந்திரம் வரை பல்வேறு துறைகளில் இந்தியா அலைகளை உருவாக்கி வருகிறது. இந்த வாரம், நாடு தனது கடற்படை சக்தியை வலுப்படுத்துகிறது, எதிர்கால போக்குவரத்தை ஏற்றுக்கொள்கிறது மற்றும் உலகளாவிய கூட்டாளர்களுடன் பொருளாதார உறவுகளை உருவாக்குகிறது.

ரைசினா பேச்சுவார்த்தை 2025-ல் பிரதமர் பங்கேற்றார்

March 17th, 10:29 pm

புதுதில்லியில் நடைபெற்ற ரைசினா பேச்சுவார்த்தை 2025-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோர் குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிபுக்கு வருகை புரிந்தனர்

March 17th, 10:26 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் புதுதில்லியில் உள்ள குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிப்பிற்கு வருகை புரிந்தனர். இந்தப் பயணம் குறித்து சில அம்சங்களைப் பகிர்ந்து கொண்ட திரு மோடி, சேவை மற்றும் மனிதநேயத்தில் சீக்கிய சமூகத்தினரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகம் முழுவதும் உண்மையிலேயே போற்றத்தக்கது என்று கூறினார்.

இந்தியா - நியூசிலாந்து கூட்டறிக்கை

March 17th, 02:39 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸன் 2025 மார்ச் 16 முதல் 20-ம் தேதி வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். நியூசிலாந்து பிரதமராகப் பொறுப்பெற்ற பிறகு, இந்தியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் லக்சன், புதுதில்லி, மும்பை நகரங்களுக்கு செல்கிறார். அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு லூயிஸ் அப்ஸ்டன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு மார்க் மிட்செல், வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு டோட் மெக்லே, ஆகியோர் அவருடன் வந்துள்ளனர். மேலும், அந்நாட்டு அதிகாரிகள், வர்த்தகர்கள், சமூக புலம்பெயர்ந்தோர், ஊடகம் மற்றும் கலாச்சார குழுக்களின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலைத் தூதுக்குழுவும் இந்தியா வந்துள்ளது.

நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்சனின் இந்தியப் பயணத்தின்போது ஏற்பட்டுள்ள பலன்கள்

March 17th, 02:27 pm

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடக்கம்

இந்தியா-நியூசிலாந்து கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்

March 17th, 01:05 pm

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு லக்சன் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். பிரதமர் திரு லக்சன் இந்தியாவுடன் நீண்டகால உறவைக் கொண்டவர். சில நாட்கள் முன்பாக, ஆக்லாந்தில் ஹோலிப் பண்டிகையை அவர் எப்படிக் கொண்டாடினார் என்பதை நாம் அனைவரும் கண்கூடாகக் கண்டோம். நியூசிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் மீது பிரதமர் திரு லக்சன் கொண்டுள்ள அன்பை அவருடன் ஒரு பெரிய சமூக தூதுக்குழு இந்தியாவுக்கு வந்திருப்பதிலிருந்தும் அறியலாம். அவரைப் போன்ற இளமையான, ஆற்றல் வாய்ந்த மற்றும் திறமையான தலைவர் இந்த ஆண்டு ரைசினா உரையாடலின் சிறப்பு விருந்தினராக இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் இடையே நியூசிலாந்து பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

October 10th, 07:18 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் மேதகு திரு. கிறிஸ்டோபர் லக்சனும் வியன்டியான் நகரில் நடைபெற்று வரும் ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டின் இடையே சந்தித்துப் பேசினர். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.

நியூசிலாந்து பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடல்

July 20th, 02:37 am

பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள், மக்களுக்கு இடையேயான உறவுகளில் வேரூன்றிய இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்

நியூசிலாந்து பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற திரு கிறிஸ்டோபர் லக்சனுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 16th, 09:05 am

நியூசிலாந்து பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற‌ திரு கிறிஸ்டோபர் லக்சனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.