Chief Minister of Assam meets Prime Minister
August 20th, 09:42 pm
Chief Minister of Assam, Shri Himanta Biswa Sarma met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.மகாராஷ்டிரா முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
August 17th, 01:29 pm
மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.பிரதமருடன் உத்தரப்பிரதேச முதல்வர் சந்திப்பு
August 08th, 08:53 pm
உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.Chief Minister of Chhattisgarh meets Prime Minister
July 31st, 01:06 pm
Chief Minister of Chhattisgarh, Shri Vishnu Deo Sai met Prime Minister, Shri Narendra Modi in New Delhi today.ஆந்திரப் பிரதேச முதலமைச்சர், பிரதமரைச் சந்தித்தார்
July 22nd, 03:24 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்தார்.உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
June 11th, 06:15 pm
உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.தமிழக முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
June 11th, 06:12 pm
தமிழக முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.தெலங்கானா முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
June 11th, 06:10 pm
தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.ஜம்மு-கஷ்மீர் முதலமைச்சர், பிரதமரை சந்தித்தார்
June 11th, 06:08 pm
ஜம்மு-கஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.கர்நாடக முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
June 11th, 06:06 pm
கர்நாடக முதலமைச்சர் திரு டி கே சிவக்குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ள திரு டிகே சிவக்குமார் -க்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
June 03rd, 06:42 pm
கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள திரு டிகே சிவக்குமார்-க்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.ராஜஸ்தான் முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
June 01st, 06:52 pm
ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. பஜன்லால் சர்மா, இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்துப் பேசினார்
May 28th, 01:59 pm
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ், புதுதில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமரைச் சந்தித்தார்
May 27th, 06:09 pm
தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி ஜோசப் விஜய் இன்று (27.05.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.திரிபுரா மாநில முதலமைச்சர் பிரதமரை சந்தித்து பேசினார்
May 26th, 06:59 pm
திரிபுரா மாநில முதலமைச்சர் திரு. மாணிக் சஹா, இன்று புது தில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.கேரளம் முதலமைச்சர், பிரதமரை சந்தித்தார்
May 26th, 12:39 pm
கேரளம் முதலமைச்சர் திரு வி டி சதீசன், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று (26.05.2026) சந்தித்தார்.ஒடிசா முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
May 25th, 06:02 pm
ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.மேற்கு வங்க முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
May 22nd, 05:47 pm
மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி, பிரதமர்திரு நரேந்திர மோடியை இன்று (22.05.2026) சந்தித்தார்.உத்தராகண்ட் முன்னாள் முதலமைச்சர் மேஜர் ஜெனரல் பூவன் சந்திர கந்தூரி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
May 19th, 01:31 pm
உத்தராகண்ட் முன்னாள் முதலமைச்சர் மேஜர் ஜெனரல் பூவன் சந்திர கந்தூரி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேஜர் ஜெனரல் கந்தூரி, ஆயுதப்படை முதல் அரசியல் வரை ஆற்றிய இணையற்ற பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தமது முதலமைச்சர் பதவிக் காலத்தில் உத்தராகண்ட் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு குறித்து சுட்டிக்காட்டிய திரு மோடி, மத்திய அமைச்சராக அவர் பணியாற்றிய விதம் உண்மையில் உத்வேகம் அளிப்பதாக கூறியுள்ளார். நாடு முழுவதும் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய அயராத பணிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.கேரள முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு சதீசனுக்குப் பிரதமர் வாழ்த்து
May 18th, 02:49 pm
கேரள முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு வி டி சதீசனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.