Cabinet approves increase in the Judge strength of the Supreme Court of India by Four to 37 from 33

May 05th, 07:22 pm

The Union Cabinet, chaired by PM Modi, has approved a proposal to increase the judge strength of the Supreme Court of India from 33 to 37 (excluding the Chief Justice of India) through the Supreme Court (Number of Judges) Amendment Bill, 2026. The move aims to enhance the efficiency of the apex court and ensure faster delivery of justice by addressing the rising caseload.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்ய காந்த் பதவியேற்கும் விழாவில் பிரதமர் பங்கேற்றார்

November 24th, 11:37 am

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று, நீதிபதி சூர்ய காந்த் பதவியேற்றுக் கொண்ட விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதியரசர் பி ஆர் கவாய் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்

October 06th, 09:36 pm

உச்சநீதிமன்ற வளாகத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதியரசர் பி ஆர் கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பிரதமர் திரு நரேந்திர மோடி வன்மையாகக் கண்டித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்

May 14th, 02:32 pm

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

November 26th, 08:15 pm

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவர்களே, நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களே, நீதிபதி சூர்ய காந்த் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, அட்டர்னி ஜெனரல் திரு. வெங்கடரமணி அவர்களே, பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா அவர்களே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு. கபில் சிபல் அவர்களே, உச்சநீதிமன்ற நீதிபதிகளே, முன்னாள் தலைமை நீதிபதிகளே, இதர சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு

November 26th, 08:10 pm

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் திரு. மோடி, அரசியலமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு அனைத்து பிரமுகர்கள், பிரதிநிதிகள் மற்றும் குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு நிறைவு என்பது பெருமைக்குரிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியலமைப்பு உறுப்பினர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.

PM Modi conveys best wishes to Justice Sanjiv Khanna on taking oath as Chief Justice of Supreme Court of India

November 11th, 01:34 pm

The Prime Minister, Shri Narendra Modi has conveyed his best wishes to Justice Sanjiv Khanna on taking oath as Chief Justice of Supreme Court of India.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் பூஜையில் பிரதமர் பங்கேற்பு

September 11th, 11:12 pm

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற புனிதமான விநாயகர் பூஜையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

75 years of the Supreme Court further enhance the glory of India as the Mother of Democracy: PM Modi

August 31st, 10:30 am

PM Modi, addressing the National Conference of District Judiciary, highlighted the pivotal role of the judiciary in India's journey towards a Viksit Bharat. He emphasized the importance of modernizing the district judiciary, the impact of e-Courts in speeding up justice, and reforms like the Bharatiya Nyaya Sanhita. He added that the quicker the decisions in cases related to atrocities against women, the greater will be the assurance of safety for half the population.

நீதித்துறையின் தேசிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்

August 31st, 10:00 am

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் தபால் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார். உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் மாநாடு, உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள், அனைவருக்கும் உள்ளடக்கிய நீதிமன்ற அறைகள், நீதித்துறை பாதுகாப்பு மற்றும் நீதித்துறை நல்வாழ்வு, வழக்கு மேலாண்மை மற்றும் நீதித்துறை பயிற்சி போன்ற மாவட்ட நீதித்துறை தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பதற்கான ஐந்து பணி அமர்வுகளை நடத்துகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் கிடைப்பதற்கு வகை செய்ய வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் யோசனைக்கு பிரதமர் வரவேற்பு

January 22nd, 05:06 pm

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு டிஒய் சந்திரசூட் தெரிவித்த யோசனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள டாக்டர் டி ஒய் சந்திரசூடுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 09th, 02:31 pm

இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள டாக்டர் டி ஒய் சந்திரசூடுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித்தின் பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு

August 27th, 11:00 pm

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித்தின் பதவியேற்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி

முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டின் தொடக்க அமர்வில் ஏப்ரல் 30 அன்று பிரதமர் உரையாற்றவுள்ளார்

April 29th, 07:02 pm

புதுதில்லி விஞ்ஞான்பவனில் 2022 ஏப்ரல் 30 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுவார்.

PM condoles the passing away of Justice A S Dave

October 05th, 08:27 pm

The Prime Minister, Shri Narendra Modi has condoled the passing away of Justice A S Dave, former Judge as well as acting Chief Justice of the Gujarat HC.

இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டுள்ள நீதிபதி தீபக் மிஷ்ராவிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

August 28th, 10:22 am

இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டுள்ள நீதிபதி தீபக் மிஷ்ராவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது இத்தருணத்தில் அவசியம்: பிரதமர் மோடி

May 10th, 12:05 pm

காகிதம் இல்லா சுப்ரீம் கோர்ட் செயல்பாட்டுக்கு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாக, டிஜிட்டல் ஃபைலிங்க்-ஐ அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்து வலியுறுத்தி பேசினார். புதிய, சமீபத்திய தொழில்நுட்பங்களை கொண்டு ஏழை மக்களுக்கு ஆர்வத்துடன் சட்ட உதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது இத்தருணத்தில் அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.

காகிதமில்லா சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளுக்கு டிஜிடல் ஃபைலிங்-ஐ அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

May 10th, 12:00 pm

சுப்ரீம் கோர்ட்டின் ICMIS-ஐ தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இ-கவர்னென்ஸ்-ஐ பற்றி அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்ட பிரதமர் ஸ்ரீ மோடி, அது, காகித உபயோகத்தை குறைப்பதால், சுலபமானது, அதிகம் செலவில்லாதது, நல்ல தாக்கமுள்ளது மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு உகந்தது என்றார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது தற்போதைய தருணத்தில் அவசியம் என்று பிரதமர் மோடி மேலும் கூறினார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஏழை மக்களுக்கு சட்ட உதவி அளிக்க, ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

PM's speech at 50th anniversary of the establishment of Delhi High Court

October 31st, 05:11 pm

PM Modi addressed a programme to mark the 50th anniversary of Delhi High Court. PM Modi complemented all who served for several years and contributed towards Delhi High Court. PM Modi emphasized need for imbibing best of talent inputs while drafting laws.

தில்லி உயர்நீதிமன்றத்தின் 50வது ஆண்டுவிழாவில் பிரதமர் பங்கேற்பு

October 31st, 05:10 pm

PM Narendra Modi today addressed a programme to mark the 50th anniversary of Delhi High Court. PM Modi complemented all who served for several years and contributed towards Delhi High Court. PM Modi emphasized need for imbibing best of talent inputs while drafting laws and said it could be the biggest service to the country's judiciary.