சத் பண்டிகை நிறைவையொட்டி பக்தர்களுக்கு பிரதமர் வாழ்த்து
October 28th, 07:56 am
சத் பண்டிகை நிறைவையொட்டி அனைத்து பக்தர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.சத் பண்டிகை தொடங்குவதையொட்டி பிரதமர் வாழ்த்து
October 25th, 09:06 am
நஹய்-காய் என்ற பாரம்பரியச் சடங்குடன் இன்று தொடங்கும் சத் பண்டிகை புனித நிகழ்வை முன்னிட்டு, நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அனைத்து விரதங்களின் அசைக்க முடியாத பக்திக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளதுடன், இந்த நான்கு நாள் பண்டிகையின் ஆழ்ந்த கலாச்சார முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார்.