தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் வட்டமேசை கலந்துரையாடல் மேற்கொண்டார்

February 20th, 12:27 pm

செயற்கை நுண்ணறிவுத் துறையின் விரைவான வளர்ச்சியை இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சிமாநாட்டையும் அவர்கள் பாராட்டினர்.

2026 பிப்ரவரி 19 அன்று இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026- ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்

February 18th, 03:55 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 பிப்ரவரி 19-ம் தேதி புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு 2026-ஐ பார்வையிட்டு தொடங்கி வைக்கிறார். அதற்கு முன்னதாக, பிப்ரவரி 18-ம் தேதி மாலை சுமார் 7 மணிக்கு, பாரத மண்டபத்தில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் வரவேற்கிறார். இதற்கிடையே, உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பல உலகத் தலைவர்களுடன் பிரதமர் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.

PM Modi attends the CEOs Roundtable

September 23rd, 06:20 am

PM Modi interacted with technology industry leaders in New York. The PM highlighted the economic transformation happening in India, particularly in electronics and information technology manufacturing, semiconductors, biotech and green development. The CEOs expressed their strong interest in investing and collaborating with India.