ஆந்திரப் பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 01st, 11:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.08.2026) ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் உள்ள போகபுரத்தில் ரூ.17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.ஆந்திரப் பிரதேசத்தின் போகபுரத்தில் ₹17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
August 01st, 11:30 am
'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) பயணத்தில் ஆந்திரப் பிரதேசம் ஒரு முக்கிய வளர்ச்சி மையமாக உருவெடுத்து வருவதை முன்னிலைப்படுத்தும் வகையில், சுமார் ₹18,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து மற்றும் சரக்குக் கட்டமைப்பு வசதிகள் முதல் செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு (AI), பசுமை ஆற்றல் மற்றும் உற்பத்தித் துறை வரை பல்வேறு துறைகளில், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான தொலைநோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.Prime Minister reviews flood situation in Arunachal Pradesh and Nagaland with MPs from the two states
July 30th, 03:21 pm
The Prime Minister, Shri Narendra Modi, met Members of Parliament from Arunachal Pradesh and Nagaland and discussed the situation in the two states in the wake of the floods.பிரதமர் தலைமையில், மத்திய அரசு செயலாளர்களின் இரண்டாவது உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்
July 28th, 08:48 pm
மத்திய அரசு செயலாளர்களின் இரண்டாவது உயர்மட்ட ஆய்வுக் கூட்டம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் புதுதில்லியில் உள்ள அவரது இல்லமான 7, லோக் கல்யாண் மார்க்கில், இன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, நிதி மற்றும் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில், மற்றும் தொழில்நுட்ப அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் எதிர்காலச் செயல் திட்டங்களை அவர் ஆய்வு செய்தார். வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கான முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் கூட்டம் கவனம் செலுத்தியது.மேற்கு வங்க மாநிலம் உதயமான தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார்
June 20th, 08:30 am
மேற்கு வங்க மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம் அமராவதியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகம் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
June 10th, 01:52 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரான அமராவதியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொது குடியிருப்புத் தொகுப்பைக் கட்டுவதற்கு இன்று (10.06.2026) ஒப்புதல் அளித்துள்ளது. இது, அமராவதியில் மேற்கொள்ளப்படும் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புத் திட்டமாகும்.கேரள முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு சதீசனுக்குப் பிரதமர் வாழ்த்து
May 18th, 02:49 pm
கேரள முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு வி டி சதீசனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சிக்கிம் நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
May 16th, 01:32 pm
சிக்கிம் மாநிலத்தின் 'மாநில நிறுவன தினத்தை' முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சிக்கிம் தனது 50-வது மாநில நிறுவன தினத்தைக் கொண்டாடுவதால், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமைகிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு சிக்கிம் அளித்துள்ள பங்களிப்பு, பெரிதும் மதிக்கப்படுவதாகவும் பாராட்டப்படுவதாகவும் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார். 50-வது மாநில நிறுவன தினக் கொண்டாட்டங்களின் போது சிக்கிமிற்கு மேற்கொண்ட தமது சமீபத்திய பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அம்மாநில மக்கள் வெளிப்படுத்திய அன்பும் வாஞ்சையும் தம்மை மிகவும் நெகிழச் செய்ததாகக் கூறியுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய்க்குப் பிரதமர் வாழ்த்து
May 10th, 11:10 am
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய்க்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.Cabinet approves additional instalment of DA to Central Government employees and DR to pensioners w.e.f. 01.01.2026
April 18th, 03:13 pm
On the recommendations of the 7th Central Pay Commission, the Union Cabinet chaired by PM Modi has approved an additional instalment of Dearness Allowance to Central Government employees and Dearness Relief to pensioners w.e.f. 01.01.2026. This will benefit about 50.46 lakh Central Government employees and 68.27 lakh pensioners.கொல்கத்தாவில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 14th, 02:15 pm
ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு சாந்தனு தாக்கூர் அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் திரு சுபேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா அவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, தாய்மார்களே, அன்பர்களே,மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ. 18,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
March 14th, 02:00 pm
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ. 18,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.The strong foundation of Viksit Rajasthan is giving more strength to the resolution of Viksit Bharat: PM Modi
March 07th, 03:15 pm
PM Modi addressed the foundation stone-laying ceremony of the Kota Airport, calling it a day of new hope for Kota. He remarked that enhanced air connectivity would bring global tourists to the region, benefiting people. Listing the major infrastructure progress around the Kota region, he lauded Kota MP and Lok Sabha Speaker Om Birla for his dedication to the region’s development and his role in Parliament.கோட்டா விமான நிலையத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
March 07th, 02:45 pm
கோட்டா விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.03.2026) காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ராஜஸ்தான் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் முன்னேறி வருகிறது எனவும், புதிய விமான நிலையம் பொருளாதார, தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு ஊக்க சக்தியாக மாறும் என்றும் கூறினார்.2026-27 பருவத்திற்கு பதப்படுத்தப்படாத சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
February 24th, 04:10 pm
2026-27 சந்தைப் பருவத்திற்கு பதப்படுத்தப்படாத சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
February 24th, 03:20 pm
கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கான பரிந்துரைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அரசுத்துறைச் செயலாளர்களுடனான உயர்நிலைக்குழு கூட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார்
May 08th, 02:17 pm
தேசிய பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளைத் தொடர்ந்து தேசிய தயார்நிலை குறித்தும் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மதிப்பாய்வு செய்வதற்காகவும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் செயலாளர்களுடனான உயர்நிலைக் குழு கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (08.05.2025) நடைபெற்றது.பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தை செயல்படுத்தியதற்காக தில்லி அரசுக்கு பிரதமர் பாராட்டு
April 11th, 08:56 am
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தை செயல்படுத்தியதற்காகவும், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் அட்டைகளை விநியோகிக்கத் தொடங்கி உள்ளதற்காகவும் தில்லி அரசுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு அடுத்தபடியாக, இந்தியா வெள்ளி கிரகத்தில் அறிவியல் இலக்குகளை நோக்குகிறது
September 18th, 04:37 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,வெள்ளி கிரக சுற்றுவட்டப் பாதையை மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. சந்திரன், செவ்வாய் கிரகங்களைத் தொடர்ந்து வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் அரசின் தொலைநோக்குப் பார்வையை நோக்கிய குறிப்பிடத்தக்க படியாக இது அமையும். பூமிக்கு மிக நெருக்கமான கிரகம் மற்றும் பூமியைப் போன்ற நிலைமைகளில் உருவாகியதாக நம்பப்படும் வீனஸ், கிரக சூழல்கள் எவ்வாறு மிகவும் வித்தியாசமாக உருவாகலாம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.ஊக்கமளிக்கும் நபர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார்
September 09th, 06:00 pm
பத்ம விருதுகளுக்கான பரிந்துரை பரிசீலனையில் தீவிரமாக பங்கேற்குமாறு நாட்டு மக்களை, பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.