ராய்ப்பூரில் நடைபெற்ற 60-வது அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநர்கள் மாநாட்டிற்குப் பிரதமர் தலைமை வகித்தார்
November 30th, 05:17 pm
ராய்ப்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற்ற 60-வது அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநர்கள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த மூன்று நாள் மாநாடு 'வளர்ச்சியடைந்த பாரதம்: பாதுகாப்பு பரிமாணங்கள்' என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது .மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸுவின் இந்தியப் பயணம்
October 07th, 03:40 pm
இந்தியா-மாலத்தீவுகள் உடன்பாடு: விரிவான பொருளாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான ஒரு தொலைநோக்கு.