ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை நாளை (ஜூன் 28) புதுதில்லியில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
June 27th, 05:06 pm
ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை (ஜூன் 28) காலை 11 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.ஸ்ரீ நாராயண குருவுக்கும் காந்திஜிக்கும் இடையிலான உரையாடல் பற்றிய நூற்றாண்டு விழா கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 24th, 11:30 am
பிரம்மரிஷி சுவாமி சச்சிதானந்தா அவர்களே, ஸ்ரீமத் ஸ்வாமி சுபங்கா-நந்தா அவர்களே சுவாமி சாரதானந்தா அவர்களே, அனைத்து மரியாதைக்குரிய துறவிகளே, மத்திய அரசில் எனது நண்பர் திரு ஜார்ஜ் குரியன் அவர்களே, பாராளுமன்றத்தில் எனது நண்பர் திரு அடூர் பிரகாஷ் அவர்களே, இதர மூத்த பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே.ஸ்ரீ நாராயண குரு – மகாத்மா காந்தி இருவருக்கிடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
June 24th, 11:00 am
இந்தியாவின் மகத்தான ஆன்மிக மற்றும் அறநெறித் தலைவர்களான ஸ்ரீ நாராயண குரு – மகாத்மா காந்தி ஆகிய இருவருக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல் குறித்து புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் அனைவருக்கும் தமது மரியாதை கலந்த வாழ்த்துகளை தெரிவித்ததோடு இன்று இந்த அரங்கம் முன்னெப்போதும் இல்லாத தேசத்தின் வரலாற்றுத் தருணத்தைக் காண்கிறது என்றார். நமது சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய திசையைக் காட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சுதந்திரத்தின் நோக்கங்களுக்கு வலுவான அர்த்தத்தையும், சுதந்திர இந்தியாவின் கனவையும் எடுத்துரைப்பதாக இருந்தது என்று அவர் கூறினார். “நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ நாராயண குருவுக்கும், மகாத்மா காந்திக்கும் இடையேயான சந்திப்பு இன்றும் ஊக்கமளிப்பதாகவும், பொருத்தமானதாகவும் உள்ளது. மேலும் சமூக நல்லிணக்கத்திற்கும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் கூட்டான இலக்குகளுக்கும் ஊக்கமளிக்கும் சக்திமிக்க ஆதாரமாக திகழ்கிறது” என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் ஸ்ரீ நாராயண குருவின் பாதங்களில் பணிந்து மரியாதை செலுத்திய அவர் மகாத்மா காந்திக்குப் புகழாரம் சூட்டினார்.ஸ்ரீ நாராயண குருவுக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை பிரதமர் நாளை (ஜூன் 24) தொடங்கி வைக்கிறார்
June 23rd, 05:24 pm
இந்தியாவின் சிறந்த ஆன்மீக தலைவரான ஸ்ரீ நாராயண குருவுக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூன் 24, 2025) காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் பிரதமர் உரையாற்றுகின்றார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல் 1925 மார்ச் 12 அன்று சிவகிரி மடத்தில் மகாத்மா காந்தியின் பயணத்தின் போது நடந்தது. வைக்கம் சத்தியாக்கிரகம், மத மாற்றங்கள், அகிம்சை, தீண்டாமை ஒழிப்பு, முக்தி அடைதல், தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் உள்ளிட்ட பல விஷயங்களில் இந்த உரையாடல் நடந்தது.We are not just the Mother of Democracy; democracy is an integral part of our lives: PM
January 09th, 10:15 am
PM Modi inaugurated the 18th Pravasi Bharatiya Divas convention in Bhubaneswar, Odisha. Expressing his heartfelt gratitude to the Indian diaspora and thanking them for giving him the opportunity to hold his head high with pride on the global stage, Shri Modi highlighted that over the past decade, he had met numerous world leaders, all of whom have praised the Indian diaspora for their social values and contributions to their respective societies.ஒடிசாவில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 09th, 10:00 am
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை வரவேற்ற திரு மோடி, இந்த தொடக்க பாடல் எதிர்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இந்திய புலம் பெயர்ந்தோர் நிகழ்வுகளிலும் இசைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய புலம் பெயர்ந்தோரின் உணர்வுகளை வெளிப்படுத்திய அற்புதமான பாடலுக்காக கிராமி விருது பெற்ற கலைஞர் ரிக்கி கெஜ்-ஐயும், அவரது குழுவினரையும் அவர் பாராட்டினார்.லக்னோ பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நவம்பர் 25-ம் தேதி பங்கேற்பு
November 23rd, 01:13 pm
லக்னோ பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறுவன தின விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி, நவம்பர் 25-ம் தேதி மாலை 5.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார். இந்த பல்கலைக்கழகம் கடந்த 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 100-வது ஆண்டை கொண்டாடுகிறது.மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
October 19th, 11:11 am
கர்நாடக ஆளுநர் மற்றும் மைசூர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு வாஜூபாய்வாலா அவர்களே, கர்நாடக மாநில கல்வி அமைச்சர் சி.என்.அஸ்வத் நாராயண் அவர்களே, மைசூர் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஜி.ஹேமந்த குமார் அவர்களே, அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பெரியோர்களே, தாய்மார்களே, வணக்கம். முதலில் உங்கள் அனைவருக்கும் மைசூரு தசரா, நடா ஹப்பாவுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
October 19th, 11:10 am
மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா 2020-இல் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.Our conduct as citizens will determine the future of India, it will decide the direction of new India: PM
February 16th, 11:57 am
PM Modi took part in the closing ceremony of centenary celebrations of Shri Jagadguru Vishwaradhya Gurukul in Varanasi. Addressing the gathering, PM Modi said, Country is not formed by governments alone. What is also important is fulfilling our duties as citizens...Our conduct as citizens will determine the future of India, it will decide the direction of new India.பிரதமர் தமது வாரணாசி மக்களவைத் தொகுதியில் சுற்றுப் பயணம்; ஜெகத்குரு விஷ்வாரத்யா குருகுலத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்
February 16th, 11:56 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று(16.02.2020), உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி சென்றார். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஜங்கம்வாடி மடத்தில் அமைந்துள்ள ஜெகத்குரு விஷ்வாரத்யா குருகுலத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.Bihar is blessed with 'Gyaan' and 'Ganga': PM Narendra Modi
October 14th, 11:29 am
Addressing a gathering at Patna University today on its centenary year celebration, PM Narendra Modi said that Bihar was blessed with both 'Gyaan' (knowledge) and 'Ganga'. The PM stressed on innovations in teaching and said, From conventional teaching, our universities need to move towards innovative learning.பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
October 14th, 11:28 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றினார். பாட்னா பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதும் மாணவர்களடையில் இருப்பதும் தனக்குக் கவுரவம் அளிப்பதாகப் பிரதமர் கூறினார். “இந்த பீகார் மண்ணுக்குத் தலை வணங்குகிறேன். இந்நாட்டுக்கு மிகப் பெரிய அளவில் பங்களிப்பை வழங்கியுள்ள மாணவர்களை இந்தப் பல்கலைக்கழகம் வளர்த்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.பிரதமர் நாளை பீகார் செல்கிறார்.
October 13th, 04:29 pm
அக்டோபர் 14, 2017 அன்று பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி பீகாருக்கு செல்கிறார்கட்ச் கேனலில் பிரதமர் மோடி பம்பிங் நிலையத்தை தொடக்கி வைத்தார்
May 22nd, 06:35 pm
பிரதமர் நரேந்திர மோடி கட்ச் கேனலில் பம்பிங் நிலையத்தை இன்று தொடக்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர் மோடி, தண்ணீரை சேமிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். கட்ச்-ல் இருக்கும் மக்களிடமிருந்து ஒருவர் தண்ணீரை சேமிப்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். நர்மதா நதியின் நீர் கேனலுக்குள் வருவதை வணங்கி, வரவேற்ற பிரதமர், இந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்வை இது மாற்றும் என்று கூறினார்.கட்ச் கேனலில் பிரதமர் மோடி பம்பிங் நிலையத்தை தொடக்கி வைத்தார்
May 22nd, 06:32 pm
பிரதமர் நரேந்திர மோடி கட்ச் கேனலில் பம்பிங் நிலையத்தை இன்று தொடக்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர் மோடி, தண்ணீரை சேமிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். கட்ச்-ல் இருக்கும் மக்களிடமிருந்து ஒருவர் தண்ணீரை சேமிப்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். நர்மதா நதியின் நீர் கேனலுக்குள் வருவதை வணங்கி, வரவேற்ற பிரதமர், இந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்வை இது மாற்றும் என்று கூறினார்.வடகிழக்கின் மேம்பாடு நம்முடைய முன்னுரிமை: பிரதமர் மோடி அவர்கள்
May 07th, 01:15 pm
வீடியோ கான்பரன்சிங் மூலம் ஷிலாங்கில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரத் சேவாஷ்ரம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றினார். சுவாமி பிரனவானந்தா அவர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, ஸ்ரீ மோடி அவர்கள், “சுவாமி பிரனவானந்தா அவர்கள் தமது சீடர்களைச் சேவை மற்றும் ஆன்மீகத்தில் இணைத்தார். 'பக்தி’யின் மூலம் சமூக மேம்பாடு, சுவாமி பிரனவானந்தா அவர்களால் 'சக்தி' மற்றும் 'ஜன் சக்தி' அடையப்பட்டது.” பிரதமர் வடகிழக்கில் தூய்மையைக்காக உழைக்கவேண்டும் என்று மக்களிடம் வலியுறுத்தினார். வடகிழக்கின் மேம்பாடு மத்திய அரசின் முன்னுரிமை என்றும் கூறினார்.சமூக வலைத்தளப் பகுதி 10 ஏப்ரல் 2017
April 10th, 08:29 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.Aim of Satyagraha was independence and aim of Swachhagraha is to create a clean India: PM Modi
April 10th, 06:21 pm
PM Narendra Modi addressed a select gathering after inaugurating an exhibition entitled ‘Swachchhagrah – Bapu Ko Karyanjali’ - to mark the 100 years of Mahatma Gandhi’s Champaran Satyagraha. He also launched an online interactive quiz. “The aim of Satyagraha was independence and the aim of Swachhagraha is to create a clean India. A clean India helps the poor the most”, the PM said.சம்பாரன் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு: சுவச்சகிரக (தூய்மைபோராட்டம்) கண்காட்சியை பிரதமர் நாளை துவக்கி வைக்கிறார்.
April 09th, 08:07 pm
“சுவச்சகிரக (தூய்மைபோராட்டம்) – தேசத் தந்தைக்கான மரியாதை – ஒரு இயக்கம், ஒரு கண்காட்சி” எனும் தலைப்பில் புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கண்காட்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை துவக்கி வைக்கிறார். மகாத்மா காந்தியடிகள் முதல் முதலாக சம்பாரனில் நடத்திய சத்தியாகிரகத்தின் 100 ஆண்டு நிறைவையொட்டி இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி தேசிய காப்பகம் நடத்தும் “நேரலையில் இணைய வழியில் கலந்துரையாடக்கூடிய வினாடி வினா” நிகழ்ச்சியை துவக்கி வைப்பார்.