மூன்றாவது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமருடன் இணைந்து பங்கேற்பு
July 09th, 12:29 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் திரு அந்தோனி அல்பானீஸுடன், மெல்பெர்னில் இன்று (2026 ஜூலை 9), மூன்றாவது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அரசு மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, ஆஸ்திரேலியப் பிரதமர் திரு அல்பானீஸ் சம்பிரதாய வரவேற்பு அளித்தார்.பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமரின் இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக தூதர் மாண்புமிகு டோனி அபாட் ஆகியோருக்கிடையேயான சந்திப்பு
August 05th, 06:19 pm
ஆஸ்திரேலிய பிரதமரின் இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக தூதர் எனும் முறையில் 2021 ஆகஸ்ட் 2 முதல் 6 வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு டோனி அபாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.