கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் என்சிசி பிஎம் பேரணியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்
January 27th, 05:52 pm
தில்லி கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 2026 ஜனவரி 28 அன்று மாலை 3.30 மணி அளவில் நடைபெறவுள்ள என்சிசி பிஎம் ஆண்டு பேரணியில் உரையாற்ற உள்ளார்.தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற என்சிசி பேரணியில் பிரதமர் ஆற்றிய உரை
January 27th, 05:00 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், திரு ராஜ்நாத் சிங் ஜி, சஞ்சய் சேத் ஜி, ஜெனரல் அனில் சவுகான் ஜி, முப்படைகளின் தலைவர்கள், பாதுகாப்பு செயலாளர், என்சிசியில் உள்ள எனது அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று, 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 கேடட்களும் இங்கே நம்மிடையே உள்ளனர். இந்த கேடட்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
January 27th, 04:30 pm
தில்லியில் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படையின் வருடாந்திர பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட பிரதமர், சிறந்த மாணவ-மாணவியர்களுக்கான விருதுகளை வழங்கினார். தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு அங்கு கூடியிருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 தேசிய மாணவர் படை வீரர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டுள்ளதாகவும் அவர்களையும் வரவேற்பதாகவும் தெரிவித்தார். நமது இளைய இந்தியா இணையதளம் மூலம் மெய்நிகர் முறையில் நாடு முழுவதிலும் இருந்து இணைந்துள்ள இளைஞர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.ஜனவரி 27 அன்று தில்லி கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் தேசிய மாணவர் படை அணிவகுப்பில் பிரதமர் உரையாற்றுகிறார்
January 26th, 07:25 pm
2025 ஜனவரி 27 அன்று மாலை 4:30 மணியளவில் தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு (பரேட்) மைதானத்தில் நடைபெறும் வருடாந்திர தேசிய மாணவர் படை (என்சிசி) பிரதமர் அணிவகுப்பில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.