'தாயின் பெயரில் மரக்கன்று நடும்' இயக்கத்தின் கீழ், வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைத்ததற்காக, உத்தரப் பிரதேச மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
June 05th, 11:40 pm
நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில், சிறப்பான சாதனை படைத்ததற்காக, உத்தரப் பிரதேச மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05-06-2026) மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். 'தாயின் பெயரில் மரக்கன்று நடும்' இயக்கத்துடன் தொடர்புடைய இந்த அற்புதமான வெற்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில், மக்கள் முழு ஈடுபாட்டுடன் உள்ளனர் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' நடும் இயக்கத்தின் கீழ் சூரத் நகரில், பிரதமர் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்
June 05th, 10:11 pm
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும்' இயக்கத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சூரத் நகரில், மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.கொல்கத்தாவில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 14th, 02:15 pm
ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு சாந்தனு தாக்கூர் அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் திரு சுபேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா அவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, தாய்மார்களே, அன்பர்களே,மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ. 18,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
March 14th, 02:00 pm
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ. 18,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.The HPV vaccination campaign, launched from Ajmer, marks a significant step towards empowering the nation’s Nari Shakti: PM Modi in Rajasthan
February 28th, 12:00 pm
At a public gathering in Ajmer, PM Modi expressed satisfaction that the “double-engine government” in Rajasthan has completed two years of rapid progress. He launched projects worth approximately ₹17,000 crore and handed over appointment letters to youth. The PM also launched the nationwide HPV vaccination campaign, describing it as a pivotal step toward empowering India’s ‘Nari Shakti’ (women power) and ensuring the health of mothers and daughters.ராஜஸ்தானின் அஜ்மீரில், நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி இயக்கம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
February 28th, 11:30 am
ராஜஸ்தானின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (28.02.2026) அஜ்மீரில் ₹17,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.India’s development journey will continue to receive the blessings of Bhagwan Swaminarayan: PM Modi
January 23rd, 02:12 pm
PM Modi shared his remarks during the Shikshapatri Dwishatabdi Mahotsav, marking 200 years of Bhagwan Swaminarayan’s Shikshapatri. He said that through the Shikshapatri, Bhagwan Swaminarayan provided invaluable guidance for life, and today his followers are running numerous campaigns dedicated to society, the nation and humanity. The PM also urged all enlightened organizations to extend greater cooperation in the Gyan Bharatam Mission.சிக்ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
January 23rd, 02:00 pm
சிக்ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் காணொலிக்காட்சி மூலம் இன்று நிகழ்த்திய உரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பகவான் சுவாமி நாராயணனின் சிக்ஷாபத்ரியின் 200-வது ஆண்டினை குறிக்கும் வகையில் இந்த சிறப்பு நிகழ்வு நடைபெறுவது பற்றி திரு மோடி எடுத்துரைத்தார். பகவான் சுவாமி நாராயணனை பின்பற்றும் கோடிக்கணக்கானவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆரோக்கியமான பெண்கள் வலிமையான குடும்பம் இயக்கத்தை, தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாகவும், இந்தியாவின் பெண்களுக்கு பயனுள்ளதாகவும் மாற்ற களத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களை பிரதமர் பாராட்டியுள்ளார்
October 04th, 03:41 pm
ஆரோக்கியமான பெண்கள் வலிமையான குடும்பம் இயக்கத்தை தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாகவும், இந்தியாவின் பெண்களுக்கு பயனுள்ளதாகவும் மாற்ற களத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டினார்.காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தும் வகையில் 100 நாள் சிறப்பு இயக்கம் இன்று தொடங்கப்படுவதாக பிரதமர் அறிவிப்பு
December 07th, 02:38 pm
காசநோயை ஒழிக்கும் இந்தியாவின் செயல்பாடுகள் தற்போது வலுவடைந்துள்ளது என்று கூறியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தும் வகையில் 100 நாள் சிறப்பு இயக்கம் இன்று தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளார். காசநோய் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே. பி. நட்டா எழுதிய கட்டுரையை மக்கள் படிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.பாஜகவின் நிறுவன தினத்தில் பிரதமர் மோடியின் உரைக்கான உங்கள் உள்ளீடுகளைப் பகிரவும்
April 04th, 02:58 pm
பாரதீய ஜனதா கட்சியின் நிறுவன நாளான ஏப்ரல் 6ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள காரியகர்த்தாக்களிடம் உரையாற்றுகிறார். நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடியின் உரைக்கான உங்கள் ஆலோசனைகள் மற்றும் நுண்ணறிவுகளை பங்களிக்க இதோ ஒரு வாய்ப்பு.பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தைக் கூறவும்!
August 15th, 10:06 am
“புதிய இந்தியாவை” உருவாக்கும் உறுதிப்பாட்டுடன் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார். ’பரவாயில்லை இருக்கட்டும்’ எனற மனப்பான்மை இப்போது இல்லை என்றும், “மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதைப் பற்றி சிந்திக்கும் நேரம் வந்து விட்டது எனவும் அவர் கூறினார். வளர்ச்சி முதல் ஒற்றுமை வரை, பயங்கரவாதம் முதல் பாதுகாப்பு வரை, வேளாண் துறை முதல் தொழில்நுட்ப மேம்பாடு வரை பல முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பேசினார்..நாட்டின் மேம்பாட்டிற்கு உங்கள் பங்கை அளிக்கலாம், பிரதமரின் சுதந்திர தின உரை தொடர்பான உங்கள் கருத்துக்களை கூறலாம்!
July 30th, 03:38 pm
நாட்டிற்கு பயனளிக்கும் வகையிலான ஆக்கப் பூர்வமான கருத்துக்கள் உங்களிடம் இருந்தால், அதனை பிரமருடன் பகிர்ந்து கொண்டு, ‘புதிய இந்தியா’ உருவாக்கும் பயணத்தில் நீங்களும் பங்கேற்கலாம். இந்த கருத்துக்களை பிரதமர் தனது ஆக்ஸ்ட் 15ம் தேதி உரையில் பிரதமர் குறிப்பிடக் கூடும்.யோகா தினம்: உங்கள் யோகா பயிலும் படங்களை பிரதமருடன் பகிருங்கள்
June 16th, 12:01 pm
இந்த மூன்றாவது சர்வதேச யோகா தினத்தில், குடும்பத்தின் மூன்று தலைமுறைகளும் ஒன்றாக யோகா பயில வேண்டும். அது யோகாவை பற்றி நாடு மற்றும் உலகம் முழுவதும் ஆர்வத்தை தூண்டும். உங்கள் புகைப்படங்களை #YogaDay பயன்படுத்தி பகிர, இதோ உங்களுக்கு அரிய வாய்ப்பு.Development is the solution to all the troubles: PM Modi
March 05th, 08:23 pm
PM Narendra Modi campaigned in Varanasi. The Prime Minister said BJP’s aim was of a Banaras that was modern yet one that retained its heritage. He added further, “Our mantra is Sabka Sath, Sabka Vikas but SP, BSP & Congress believes in Kuch Ka Sath, Kuch Ka Hi Vikas.”PM Modi addresses Public Rally in Varanasi, Uttar Pradesh
March 05th, 08:22 pm
PM Narendra Modi campaigned in Varanasi today. The Prime Minister said BJP’s aim was of a Banaras that was modern yet one that retained its heritage. He added further, “Our mantra is Sabka Sath, Sabka Vikas but SP, BSP & Congress believes in Kuch Ka Sath, Kuch Ka Hi Vikas.”A victory for the people, a victory for India and the triumph of the ballot
May 12th, 06:12 pm
A victory for the people, a victory for India and the triumph of the ballotExtensive, Innovative and Satisfying: The Story of 2014 Campaign
May 10th, 08:24 pm
Extensive, Innovative and Satisfying: The Story of 2014 CampaignExtensive, Innovative and Satisfying: The Story of 2014 Campaign
May 10th, 08:24 pm
Extensive, Innovative and Satisfying: The Story of 2014 CampaignBJP releases party’s official anthem for 2014 elections
March 25th, 03:17 pm
BJP releases party’s official anthem for 2014 elections