Prime Minister calls on the Vice President

February 16th, 09:41 pm

Prime Minister Shri Narendra Modi called on the Vice President Shri CP Radhakrishnan Ji at Uprashtrapati Bhavan earlier this evening.

Indian diaspora in Malaysia acts as a living bridge between the two countries PM Modi at the community programme in Kuala Lumpur

February 07th, 03:59 pm

PM Modi participated and addressed a community programme in Malaysia. In his address, the PM lauded the Indian diaspora in Malaysia for being a living bridge between the two countries, describing the India–Malaysia relationship as IMPACT. Having already established the Thiruvalluvar Chair at the University of Malaya, the PM announced the setting up of a Thiruvalluvar Centre in Malaysia.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

February 07th, 03:15 pm

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், பகிரப்பட்ட கலாச்சாரத்தின் அழகிய பன்முகத்தன்மையை எடுத்துரைத்தார். சமூக கொண்டாட்டத்தில் இணைந்ததற்காக தனது அன்பு நண்பர் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவித்தார்.

Prime Minister Welcomes Release of Commemorative Stamp Honouring Emperor Perumbidugu Mutharaiyar II

December 14th, 10:05 pm

Prime Minister Shri Narendra Modi expressed delight at the release of a commemorative postal stamp in honour of Emperor Perumbidugu Mutharaiyar II (Suvaran Maran) by the Vice President of India, Thiru C.P. Radhakrishnan today.

Your guidance to all of us is the greatest strength of India’s democracy: PM Modi during the felicitation of Rajya Sabha Chairman Thiru C. P. Radhakrishnan

December 01st, 11:15 am

During the felicitation of Rajya Sabha Chairman C. P. Radhakrishnan, PM Modi expressed confidence that the Chairman’s leadership will further enrich the functioning of the Rajya Sabha. He noted that Chairman Radhakrishnan, hailing from a farmer’s family, has devoted his entire life to social service. Reflecting on the Chairman’s extensive public career, the PM expressed confidence that his vast experience will serve as a guiding inspiration for the House and the nation.

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கான பாராட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்

December 01st, 11:00 am

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இன்று முதல் முறையாகத் தலைமை தாங்கிய குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த நாள் பெருமை சேர்க்கும் நாள் என்று பிரதமர் குறிப்பிட்டார். அவையின் சார்பாகவும், என் சார்பாகவும், உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை, நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திரு மோடி கூறினார்.

India has proven that Democracy can deliver: PM Modi’s statement to the media ahead of Winter Session of Parliament

December 01st, 10:15 am

In his remarks before the start of the Winter Session of Parliament, PM Modi stated that India has consistently demonstrated the vibrancy and spirit of its democratic traditions. He urged all political parties to centre the session on national interest through constructive debates. He affirmed that the House will play a vital role in infusing new energy into the country’s journey towards new heights. The PM also extended his congratulations to the new Hon’ble Chairman of the Upper House.

2025 குளிர்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்

December 01st, 10:00 am

2025-ம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஊடகங்களிடம் பேசினார். இந்த கூட்டத்தொடர் வெறும் சடங்கு அல்ல, நாட்டின் விரைவான முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும் என்று பிரதமர் கூறினார். இந்தக் கூட்டத்தொடர் நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த தற்போது நடைபெற்று வரும் முயற்சிகளுக்கு புதிய சக்தியை அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று திரு மோடி கூறினார்.

Our goal must be to make natural farming a fully science-backed movement: PM Modi in Coimbatore, Tamil Nadu

November 19th, 07:01 pm

During the inauguration of the South India Natural Farming Summit 2025 in Coimbatore, Tamil Nadu, PM Modi hailed the city as a power centre of South India’s entrepreneurial strength. He said India is steadily emerging as a global hub for natural farming. Highlighting that farmers have received assistance of over ₹10 lakh crore this year through the Kisan Credit Card (KCC) scheme alone, the PM urged farmers to adopt “one acre, one season” of natural farming.

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றினார்

November 19th, 02:30 pm

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.11.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கோயம்புத்தூரை கலாச்சாரம், கனிவு மற்றும் படைப்பாற்றலின் நகரம் என்று குறிப்பிட்டு, தென்னிந்தியாவின் தொழில்முனைவோரின் ஆற்றல் சக்தியாக விளங்குகிறது என்று கூறினார். இந்த நகரத்தின் ஜவுளித்துறை, தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். கோயம்புத்தூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது குடியரசு துணைத்தலைவராகப் பொறுப்பு வகிப்பது, இந்த நகருக்குக் கூடுதல் சிறப்பைத் தருவதாக அவர் கூறினார்.

தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர், குடியரசு துணைத்தலைவரை சந்தித்தார்

October 20th, 07:52 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (20.10.2025) குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

குடியரசு துணைத்தலைவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்திக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

October 09th, 01:42 pm

அரசின் தலைமை பொறுப்பில் தொடர்ந்து 24 ஆண்டு காலம் நிறைவு செய்துள்ளதற்காக வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

PM calls on the Vice President of India

September 28th, 09:08 pm

The Prime Minister Shri Narendra Modi called on the Vice-President of India, Shri C.P Radhakrishnan in New Delhi today.

பிறந்த தின வாழ்த்து கூறிய குடியரசு துணைத்தலைவருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

September 17th, 09:22 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது 75-வது பிறந்த தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உங்களுடைய வாழ்த்துகள் அர்ப்பணிப்புடன் நாட்டுக்கு சேவையாற்றுவதன் உறுதியை மேலும் வலுப்படுத்தும் என்று திரு மோடி கூறியுள்ளார்.

குடியரசு துணைத்தலைவராக திரு சி பி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்

September 12th, 12:16 pm

15-வது குடியரசு துணைத்தலைவராக திரு சி பி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். வெற்றிகரமான குடியரசு துணைத்தலைவர் பதவிக்காலத்திற்காகவும், மக்களுக்கு அர்ப்பணிப்பு மிக்க சேவைக்காகவும் திரு ராதாகிருஷ்ணனுக்கு, திரு மோடி நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு சி பி ராதாகிருஷ்ணனை பிரதமர் சந்தித்தார்

September 09th, 11:03 pm

குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு சி பி ராதாகிருஷ்ணனை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்து, குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

September 09th, 08:24 pm

2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமரைச் சந்தித்தார்

August 18th, 03:14 pm

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு திரு சி பி ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயகக் கூட்டணி பரிந்துரைத்ததற்கு பிரதமர் வரவேற்பு

August 17th, 08:54 pm

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திரு சி பி ராதாகிருஷ்ணனை பரிந்துரைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) முடிவை பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்

பிரதமரை மகாராஷ்டிர ஆளுநர் சந்தித்தார்

April 15th, 01:55 pm

மகாராஷ்டிரா ஆளுநர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.