தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமரைச் சந்தித்தார்

May 27th, 06:09 pm

தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி ஜோசப் விஜய் இன்று (27.05.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய்க்குப் பிரதமர் வாழ்த்து

May 10th, 11:10 am

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய்க்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.