Prime Minister congratulates Mr. Rumen Radev for victory in the parliamentary elections of Bulgaria
April 21st, 10:00 pm
PM Modi has congratulated Mr. Rumen Radev and his party, Progressive Bulgaria, on their victory in the recently concluded parliamentary elections in Bulgaria. He said he looks forward to working together to further strengthen the friendly and multifaceted ties between India and Bulgaria.இந்திய கடற்படையால் பல்கேரியா கப்பல் மீட்கப்பட்டது குறித்த அந்நாட்டு அதிபரின் தகவலுக்குப் பிரதமர் பதில்
March 19th, 10:39 am
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடற்கொள்ளை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.