Prime Minister expresses delight over the inauguration of the ‘Sacred Exposition of the Holy Relics of the Tathagata’ in Leh
May 02nd, 06:59 pm
Prime Minister Shri Narendra Modi today expressed immense delight over the inauguration of the ‘Sacred Exposition of the Holy Relics of the Tathagata’ in Leh, which took place yesterday on the occasion of Buddha Purnima.Prime Minister extends greetings on Buddha Purnima
May 01st, 09:11 am
Prime Minister Shri Narendra Modi today extended his best wishes to all citizens on the auspicious occasion of Buddha Purnima. Highlighting a strong commitment towards realising the ideals of Lord Buddha, the Prime Minister hoped that his thoughts would deepen the spirit of joy and togetherness in society. He further urged everyone to reiterate the resolve to adopt the life values of Lord Buddha on this sacred occasion that inspires walking on the path of peace, compassion, and goodwill.'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிபெறச் செய்ய நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார்
April 26th, 11:30 am
இந்த மாத 'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், அணுசக்தி மற்றும் காற்றாலைத் துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும், பகவான் புத்தரின் போதனைகள், பீட்டிங் ரிட்ரீட் விழா, இயற்கை பாதுகாப்பு, மூங்கில் துறை, பண்டைய நூல்கள் மற்றும் கணித ஒலிம்பியாட் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய தலைப்புகளையும் அவர் குறிப்பிட்டார். தற்போது நடைபெற்று வரும் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரச்சாரம் குறித்தும் பேசிய பிரதமர், இந்தச் செயல்பாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.புத்த பூர்ணிமாவையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
May 12th, 08:47 am
புனிதமான புத்த பூர்ணிமா நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைத்து மக்களுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
May 18th, 11:00 am
எனது அமைச்சரவை தோழர்கள் ஜி. கிஷன் ரெட்டி, மீனாட்சி லேகி, அர்ஜூன் ராம் மெக்வால் அவர்களே, உலக நாடுகளின் பிரதிநிதிகளே அனைவருக்கும் வணக்கம். அருங்காட்சியகத் தினத்தையொட்டி அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி 2023-ஐ பிரதமர் தொடங்கிவைத்தார்
May 18th, 10:58 am
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி பிரகதி மைதானத்தில் இன்று சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை தொடங்கிவைத்தார். மத்திய செயலகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைய உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் மெய்நிகர் பயணத்தையும் அவர் தொடங்கிவைத்தார். தொழில்நுட்ப மேளா, பாதுகாப்பு ஆய்வகம் ஆகியவற்றையும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் துவக்கிவைத்தார். அருங்காட்சியகங்கள், நிலைத்தன்மை நலம் என்ற இந்தாண்டின் கருப்பொருளுடனான 47-வது சர்வதேச அருங்காட்சியகத் தினத்தைக் கொண்டாட, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புத்த பூர்ணிமாவையொட்டி பிரதமர் வாழ்த்து
May 05th, 10:43 am
புத்த பூர்ணிமாவையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி குஷிநகரில் உள்ள மஹாபரி நிர்வாணா ஸ்தூபியில் வழிபாடு செய்தார்
May 16th, 07:19 pm
2566-வது புத்த பூர்ணிமா விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள மஹாபரி நிர்வாணா ஸ்தூபியில் பிரதமர் மோடி நேற்று மாலை வழிபாடு செய்தார். முன்னதாக நேபாளத்தின் லும்பினி நகரில் அமைக்கப்பட்டு வரும் இந்திய சர்வதேச வழிபாட்டு மற்றும் யோகா மையத்துக்கு, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபாவும், இந்திய பிரதமர் மோடியும் அடிக்கல் நாட்டினர்.நேபாளத்தின் லும்பினிக்குப் பிரதமரின் பயணம் (மே 16 ,2022)
May 16th, 06:20 pm
நேபாளத்தின் லும்பினிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மே 16, 2022 அன்று அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். நேபாள பிரதமர் மேன்மைதங்கிய ஷேர் பகதூர் தூபாவின் அழைப்பை ஏற்று புத்த பூர்ணிமா புனித நாளில் இந்தப் பயணம் அமைந்தது. பிரதமர் என்ற முறையில் திரு நரேந்திர மோடிக்கு இது நேபாளத்திற்கான ஐந்தாவது பயணமாகவும் லும்பினிக்கு முதலாவது பயணமாகவும் இருந்தது.புத்தபூர்ணிமா அன்று பகவான் புத்தரின் கோட்பாடுகளை பிரதமர் நினைவுகூர்கிறார்
May 16th, 09:11 am
புத்தபூர்ணிமாவை முன்னிட்டு பகவான் புத்தரின் கோட்பாடுகளை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவற்றை நிறைவேற்றும் தமது உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்தார்.பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாளத்தின் லும்பினிக்கு வரும் 16-ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்
May 12th, 07:39 pm
நேபாள பிரதமர் திரு ஷேர் பகதூர் தியூபாவின் அழைப்பின் பேரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, புத்த பூர்ணிமாவையொட்டி வரும் 16ம் தேதி லும்பினிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் மேற்கொள்ளும் ஐந்தாவது நேபாள பயணம் இதுவாகும்.புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வேசக் தின கொண்டாட்டங்களில் காணொலி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரை
May 26th, 09:58 am
Prime Minister Shri Narendra Modi delivered a keynote address on the occasion of Vesak Global Celebrations on Buddha Purnima through video conference. Members of Venerated Mahasangha, Prime Ministers of Nepal and Sri Lanka, Union Ministers Shri Prahlad Singh and Shri Kiren Rijiju, Secretary General of International Buddhist Confederation, Venerable Doctor Dhammapiya were also at the event.வேசக் சர்வதேச கொண்டாட்டங்களை முன்னிட்டு பிரதமர் முக்கிய உரை
May 26th, 09:57 am
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வேசக் சர்வதேச கொண்டாட்டங்கள் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக முக்கிய உரை நிகழ்த்தினார்.புத்த பூர்ணிமா நாளில் காணொலி காட்சி மூலம் நடைபெரும் உலகளாவிய பிறந்ததின கொண்டாட்டத்தில் பிரதமர் முக்கிய உரை நிகழ்த்துகிறார்
May 25th, 07:05 pm
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு 2021 மே 26ம் தேதி காலை 9.45 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் உலகளாவிய பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய உரை நிகழ்த்துகிறார்.Buddha is an example that strong will-power can bring a change in society: PM Modi
May 07th, 09:08 am
PM Modi addressed Vesak Global Celebration on Buddha Purnima via video conferencing. He said in the testing times of COVID-19, every nation has to come together to fight it. He said Buddha is an example that strong will-power can bring a change in society. Referring to the COVID warriors, the PM hailed their crucial role in curing people and maintaining the law and order.PM Modi addresses Virtual Vesak Global Celebration on Buddha Purnima
May 07th, 09:07 am
PM Modi addressed Vesak Global Celebration on Buddha Purnima via video conferencing. He said in the testing times of COVID-19, every nation has to come together to fight it. He said Buddha is an example that strong will-power can bring a change in society. Referring to the COVID warriors, the PM hailed their crucial role in curing people and maintaining the law and order.Prime Minister to participate in the Virtual Vesak Global Celebrations on Buddha Purnima, 7th May 2020
May 06th, 08:52 pm
Prime Minister Shri Narendra Modi shall be participating in the Buddha Purnima celebrations tomorrow, 7th May 2020.PM Modi greets the nation on ‘Buddha Purnima’
May 18th, 08:00 am
Prime Minister Narendra Modi greeted the nation his wishes on the pious occasion of ‘Buddha Purnima’ today. PM Modi said, “Mahatma Buddha’s great ideals of non-violence, peace and compassion continue to inspire us in our daily endeavours.”சமூக வலைதள மூலை ஏப்ரல் 30, 2018
April 30th, 07:41 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.புதுதில்லியில் நடைபெற்ற புத்த ஜெயந்தி கொண்டாட்டங்களில் பங்கேற்றார் பிரதமர்
April 30th, 03:55 pm
புத்த ஜெயந்தியையொட்டி, புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்துகொண்டார்.