Prime Minister meets with the President of the Slovak Republic

June 15th, 11:33 pm

PM Modi met and interacted with Slovak Republic President Peter Pellegrini at the Presidential Palace in Bratislava. The two leaders welcomed the growing ties between the two countries and also discussed regional and global developments of mutual interest. They visited an art exhibition showcasing Varanasi’s rich culture and witnessed a yoga demonstration.

ஸ்லோவாக்கியா வீரர்கள் கல்லறையில் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி

June 15th, 06:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.06.2026) பிராட்டிஸ்லாவாவில் உள்ள அறியப்படாத வீரர்களின் கல்லறையில் வீரமரணம் அடைந்த ஸ்லோவாக்கிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்லோவாக்கியா பிரதமருடன் சந்திப்பு

June 15th, 05:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியை, ஸ்லோவாக்கியா பிரதமர் திரு ராபர்ட் ஃபிகோ இன்று (15.06.2026) வரலாற்று சிறப்புமிக்க பிராட்டிஸ்லாவா கோட்டையில் உற்சாகமாக வரவேற்றார். பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு சம்பிரதாய முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்திற்கு முன்னதாகப் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

June 13th, 10:03 am

பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரான், ஸ்லோவாக்கியா குடியரசின் பிரதமர் திரு. ராபர்ட் ஃபிகோ ஆகியோரின் அழைப்பின் பேரில், 2026 ஜூன் 13 முதல் 18 வரை, அந்த நாடுகளுக்கு, அரசுமுறைப் பயணமாக செல்லவுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.