You have not just increased the number of medals, you have prepared an entire generation: PM Modi to CWG Champions
August 10th, 10:00 am
PM Modi interacted with India’s CWG champions, highlighting that he has been regularly meeting athletes over the last 12 years. The champions shared their experiences at the CWG, including their preparation, defeating Pakistan on Kargil Vijay Diwas and the success of the Khelo India scheme. PM Modi ended the interaction with the phrase, “Jo khelega, woh khilega.”காமன்வெல்த் விளையாட்டுச் சாம்பியன்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்
August 10th, 09:30 am
இந்தியாவின் காமன்வெல்த் விளையாட்டுச் சாம்பியன்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 12 முதல் 13 ஆண்டுகால தனது பதவிக்காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களைத் தனது இல்லத்தில் வரவேற்பது வழக்கமான மகிழ்ச்சிக்குரிய மரபு என்று கூறினார். நாட்டின் வெற்றிக்காக இந்திய விளையாட்டு வீரர்களுடைய அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளும், தொடர் வெற்றிகளும் வழக்கமான அறிவுரையைவிட பள்ளி மாணவர்களுக்கு மேலும் திறன்மிக்க வகையில் ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார். தாங்கள் பள்ளிக்குச் சென்று, உரையாற்றுவதைவிட அவர்களுடைய பதக்கம் மாணவர்களை மேலும் ஊக்குவிப்பதாகத் திரு மோடி கூறினார்.காமன்வெல்த் ஆடவர் 90+ கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வாலுக்கு பிரதமர் வாழ்த்து
August 02nd, 12:01 pm
கிளாஸ்கோவில் 2026-ல் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 90+ கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வாலுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் ஆடவர் 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற அங்குஷ் பங்கலுக்கு பிரதமர் வாழ்த்து
August 02nd, 11:58 am
கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அங்குஷ் பங்கலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் ஆடவர் 60 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற சச்சின் சிவாச்சிற்கு பிரதமர் வாழ்த்து
August 02nd, 01:00 am
கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 60 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சச்சின் சிவாச்சிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைனுக்கு பிரதமர் வாழ்த்து
August 02nd, 12:59 am
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் மகளிர் 70 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற அருந்ததி சௌத்ரிக்கு பிரதமர் வாழ்த்து
August 02nd, 12:57 am
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 70 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அருந்ததி சௌத்ரிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் மகளிர் 60 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற பிரியா கங்காஸுக்கு பிரதமர் வாழ்த்து
August 02nd, 12:56 am
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 60 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பிரியா கங்காஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் மகளிர் 51 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற சாக்ஷிக்கு பிரதமர் வாழ்த்து
August 02nd, 12:54 am
கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் 51 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சாக்ஷிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் ஆடவர் 55 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜதுமணி சிங் மாண்டெங்பாமிற்கு பிரதமர் வாழ்த்து
August 02nd, 12:52 am
கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 55 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜதுமணி சிங் மாண்டெங்பாமிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் மகளிர் 57 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற ஜாஸ்மின் லம்போரியாவுக்கு பிரதமர் வாழ்த்து
August 02nd, 12:45 am
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 57 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஜாஸ்மின் லம்போரியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 54 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற பிரீத்திக்குப் பிரதமர் வாழ்த்து
August 02nd, 12:43 am
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 54 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பிரீத்திக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.Sikkim has beautifully showcased the spirit of “Ek Bharat, Shreshtha Bharat”: PM Modi in Gangtok
April 28th, 10:25 am
Addressing the closing ceremony of Sikkim’s 50th Year of Statehood celebrations in Gangtok, Sikkim, PM Modi said the state exemplifies the spirit of ‘Ek Bharat, Shreshtha Bharat’. Highlighting tourism, sporting talent and the role of self-help groups in Sikkim, he termed the Northeast as India’s ‘Asht Lakshmi’ and called for collective efforts to accelerate Sikkim’s development and realise Viksit Bharat.PM Modi participates in the closing ceremony of Sikkim’s 50th Year of Statehood celebrations in Gangtok, Sikkim
April 28th, 10:15 am
Addressing the closing ceremony of Sikkim’s 50th Year of Statehood celebrations in Gangtok, Sikkim, PM Modi said the state exemplifies the spirit of ‘Ek Bharat, Shreshtha Bharat’. Highlighting tourism, sporting talent and the role of self-help groups in Sikkim, he termed the Northeast as India’s ‘Asht Lakshmi’ and called for collective efforts to accelerate Sikkim’s development and realise Viksit Bharat.அசாம் மாநிலம் குவஹாத்தியில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பிரதமர் ஆற்றிய உரை
February 19th, 08:42 pm
அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, எனது அமைச்சரவை சகா திரு அனுராக் தாக்கூர் அவர்களே, அசாம் அரசின் அமைச்சர்களே, சிறப்பு விருந்தினர்களே, நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள திறமையான இளம் விளையாட்டு வீரர்களே,வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பிரதமர் உரையாற்றினார்
February 19th, 06:53 pm
வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களில் நடைபெறும் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார். கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் சின்னமான வண்ணத்துப்பூச்சி வடிவில் உள்ள ‘அஷ்டலட்சுமி’யை பிரதமர் எடுத்துரைத்தார். வடகிழக்கு மாநிலங்களை 'அஷ்டலட்சுமி' என்று அடிக்கடி அழைக்கும் பிரதமர், இந்த விளையாட்டுகளில் ஒரு பட்டாம்பூச்சியை சின்னமாக இடம் பெறச் செய்வது, வடகிழக்கின் அபிலாஷைகள் எவ்வாறு புதிய சிறகுகளைப் பெறுகின்றன என்பதற்கான அடையாளமாகும் என்று கூறினார்.மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ கிராம் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்னுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 04th, 08:09 pm
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ கிராம் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்னுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மகளிர் குத்துச்சண்டை 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடாவுக்கு பிரதமர் வாழ்த்து
October 04th, 08:07 pm
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் குத்துச்சண்டை 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தாஷ்கண்டில் நடைபெற்ற ஆடவர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
May 11th, 06:18 pm
தாஷ்கண்டில் நடந்த ஆடவர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதல்முறையாக பதக்கம் வென்ற தீபக் போரியா, ஹுசாமுதீன், நிஷாந்த் தேவ் ஆகியோருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரான லவ்லினா போர்கோஹைனுக்கு
March 26th, 09:41 pm
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரான லவ்லினா போர்கோஹைனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.