நம்பிக்கை, வளர்ச்சி, பொதுநலன் ஆகியவற்றில் அரசின் 12 ஆண்டுகால அர்ப்பணிப்புக் குறித்து பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
June 09th, 10:30 am
கடந்த 12 ஆண்டுகளாக அரசு நம்பிக்கை, வளர்ச்சி, பொதுநலன் ஆகியவற்றில் அர்ப்பணிப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். நாட்டின் 140 கோடி மக்களின் ஆசீர்வாதம், தேசத்திற்கு முன்னுரிமை என்ற உணர்வு ஆகியவற்றுடன் இளையோர், மகளிர், விவசாய சகோதர, சகோதரிகளுக்கு அதிகாரமளிப்பதில் எந்த முயற்சியும் விடுபடவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.ஒட்டுமொத்த வளம், உலகளாவிய நலனுக்கான ஆசிகளை வேண்டி சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
May 22nd, 12:08 pm
வளர்ச்சி, வளம், அனைவரது நலனுக்கான ஆசிகள் பெறவேண்டி பிரதமர் திரு நரேந்திர மோடி சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.சோமநாதர் ஆலயத்திற்குப் பிரதமர் பயணம் மேற்கொண்டார்
May 11th, 12:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சோமநாதர் ஆலயத்திற்குச் சென்று, புனரமைக்கப்பட்ட அக்கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வில் தாம் ஆசி பெற்ற உணர்வை வெளிப்படுத்தினார்.Ganga Expressway to become new lifeline of Uttar Pradesh’s development: PM Modi in Hardoi
April 29th, 11:35 am
PM Modi inaugurated the 594-km access-controlled Ganga Expressway in Hardoi, calling it a new lifeline for Uttar Pradesh’s development that will boost connectivity, support farmers and create industrial opportunities across multiple districts. He said the expressway will also bring the possibilities of the NCR closer and strengthen the state’s role in the journey towards Viksit Bharat.Prime Minister Shri Narendra Modi Inaugurates 594-km long Access-Controlled Greenfield Ganga Expressway in Hardoi, Uttar Pradesh
April 29th, 11:30 am
PM Modi inaugurated the 594-km access-controlled Ganga Expressway in Hardoi, calling it a new lifeline for Uttar Pradesh’s development that will boost connectivity, support farmers and create industrial opportunities across multiple districts. He said the expressway will also bring the possibilities of the NCR closer and strengthen the state’s role in the journey towards Viksit Bharat.Criminals who have been sheltered under TMC will be punished: PM Modi in Jadavpur, West Bengal
April 24th, 11:45 am
Addressing a massive public meeting in Jadavpur, West Bengal, PM Modi highlighted the scale of participation in the first phase of polling. He asserted that TMC may not even open its account in the first phase and urged voters in the second phase to give a decisive mandate for BJP for a developed Bengal. He also raised concerns about the situation in Jadavpur University and touched upon local issues affecting people.Bengal’s industries and MSMEs have been destroyed under TMC: PM Modi in Dum Dum
April 24th, 11:35 am
Prime Minister Narendra Modi today addressed a massive public gathering in Dum Dum, West Bengal, delivering a high-energy speech that resonated strongly with the people of Bengal. He congratulated the citizens for the visible wave of change and asserted that the first phase of polling had already signaled a decisive shift in the state’s political landscape.PM Modi ignites Dum Dum and Jadavpur with fiery addresses
April 24th, 11:30 am
Prime Minister Narendra Modi today addressed two massive public gatherings in Dum Dum and Jadavpur, West Bengal, delivering high-energy speeches that resonated strongly with the people of the state. He congratulated the citizens on the visible wave of change and asserted that the first phase of polling had already signaled a decisive shift in the state’s political landscape.Prime Minister meets Acharya Shri Padmasagar Surishwar Ji
March 31st, 01:06 pm
Prime Minister Shri Narendra Modi, today, met Acharya Shri Padmasagar Surishwar Ji Maharaj Sahib and sought his blessings.Prime Minister shares Sanskrit Subhashitam, seeks blessings of Maa Siddhidatri
March 27th, 10:44 am
PM Modi sought the blessings of Maa Siddhidatri and prayed to bless all her devotees with the attainment of their goals. He said that through the worship of Goddess Mother, an extraordinary power flows into the devotees which fills them with the confidence of success.Prime Minister shares Sanskrit Subhashitam, seeks blessings of Maa Kaalratri
March 25th, 09:00 am
PM Modi sought the blessings of Maa Kaalratri and prayed that her grace enriches everyone’s life with courage, resolve and success. The PM said that the worship of the Goddess instils renewed self-confidence among devotees and fills everyone with a new sense of energy.அன்னை பூமியின் ஆசீர்வாதங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
February 10th, 10:40 am
அன்னை பூமியின் ஆசீர்வாதங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்:Prime Minister meets priests from Sowmyanarayana Perumal Temple
January 23rd, 11:42 pm
The Prime Minister, Shri Narendra Modi met respected priests from the Sowmyanarayana Perumal Temple earlier today.India’s development journey will continue to receive the blessings of Bhagwan Swaminarayan: PM Modi
January 23rd, 02:12 pm
PM Modi shared his remarks during the Shikshapatri Dwishatabdi Mahotsav, marking 200 years of Bhagwan Swaminarayan’s Shikshapatri. He said that through the Shikshapatri, Bhagwan Swaminarayan provided invaluable guidance for life, and today his followers are running numerous campaigns dedicated to society, the nation and humanity. The PM also urged all enlightened organizations to extend greater cooperation in the Gyan Bharatam Mission.சிக்ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
January 23rd, 02:00 pm
சிக்ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் காணொலிக்காட்சி மூலம் இன்று நிகழ்த்திய உரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பகவான் சுவாமி நாராயணனின் சிக்ஷாபத்ரியின் 200-வது ஆண்டினை குறிக்கும் வகையில் இந்த சிறப்பு நிகழ்வு நடைபெறுவது பற்றி திரு மோடி எடுத்துரைத்தார். பகவான் சுவாமி நாராயணனை பின்பற்றும் கோடிக்கணக்கானவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
September 17th, 08:27 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது 75வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்து குவிந்த எண்ணற்ற வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும், அன்புச் செய்திகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இந்த அன்பு தமக்கு மேலும் பலத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.பீகார் மாநிலம் மோதிஹரியில் சுவாமி சக்தி ஷரணானந்த் சரஸ்வதி ஜி மகராஜை பிரதமர் சந்தித்தார்
July 18th, 09:40 pm
பீகார் மாநிலம் மோதிஹரியில் பிரதமர் திரு நரேந்திர மோடி சுவாமி சக்தி ஷரணானந்த் சரஸ்வதி ஜி மகராஜை இன்று சந்தித்தார். மகராஜ் அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்ற பிரதமர் மோடி, அவருடைய இணக்கம், பாசம் மற்றும் வழிகாட்டுதலுக்காக நன்றி தெரிவித்தார்.ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
July 17th, 09:35 am
ஆஷாதி ஏகாதசி திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமரின் எக்ஸ் கணக்கைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியது
July 14th, 10:38 pm
சமூக ஊடக 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கணக்கைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியுள்ளது. இந்த சமூக ஊடகத் தளத்தில் அதிகம் பின்தொடரப்படும் உலகத் தலைவராக அவர் தொடர்கிறார்.மஹாபிரபு பூரி ஜெகன்நாதரின் ரத யாத்திரையை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
July 07th, 08:31 am
மஹாபிரபு பூரி ஜெகன்நாதரின் புனித ரத யாத்திரையை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.