சோமநாதர் ஆலயத்திற்குப் பிரதமர் பயணம் மேற்கொண்டார்
May 11th, 12:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சோமநாதர் ஆலயத்திற்குச் சென்று, புனரமைக்கப்பட்ட அக்கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வில் தாம் ஆசி பெற்ற உணர்வை வெளிப்படுத்தினார்.Somnath Amrut Mahotsav is a grand festival of inspiration for India for the next thousand years: PM Modi in Prabhas Patan, Gujarat
May 11th, 10:20 am
Addressing the Somnath Amrut Mahotsav at Somnath Temple, PM Modi described the 75th anniversary of the temple’s reconstruction as a milestone in Bharat’s civilisational journey and a symbol of India’s enduring spiritual consciousness. He said Somnath reflects the nation’s resilience, cultural continuity and unwavering faith, while also highlighting the importance of preserving heritage alongside development and modern progress.குஜராத்தில் புனரமைக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் திறக்கப்பட்டு 75 வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற சோமநாதரின் அமிர்தப் பெருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
May 11th, 10:15 am
சோமநாதர் ஆலய வளாகத்தில் அதன் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்நிகழ்ச்சியை ஒரு சடங்கு ரீதியான நிகழ்வு என்பதை விட, இந்தியாவின் நிலைத்த உணர்வு மற்றும் நாகரிகத்தின் மீள்திறனுக்கான ஒரு பிரகடனம் என்று பாராட்டினார். வேத மந்திரங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு ஆகியவை ஒன்றிணைந்து அந்தப் புனிதத் தலத்தின் புனரமைப்பைக் கொண்டாடியதால், தெய்வீக பக்தியும் தேசியப் பெருமிதமும் பின்னிப் பிணைந்திருந்த அந்த மகத்தான கூட்டத்தில், தெய்வீக பக்திக்கு நிகராக தேச பக்தி வெளிப்பட்டது.Congress has always compromised the interests of Assam: PM Modi in Biswanath
April 01st, 11:45 am
PM Modi addressed a massive public rally in Biswanath, Assam. In his speech, the PM launched a sharp attack on Congress, accusing it of being ‘anti-development’ and the ‘root of corruption in independent India.’ Highlighting the BJP-NDA government’s actions, PM Modi said thousands of bighas of land have been freed from illegal encroachment, restoring Assam’s heritage and ecology. Reaffirming BJP’s commitment to Sabka Saath, Sabka Vikas, he urged voters to ensure a record turnout.PM Modi sets the tone for Assam polls with high-energy rallies in Gogamukh and Biswanath
April 01st, 11:00 am
Campaigning for the upcoming Assembly elections, Prime Minister Narendra Modi addressed massive public gatherings in Gogamukh and Biswanath, marking his first rallies in Assam after the announcement of polls. The events witnessed an overwhelming turnout, with enthusiastic participation from youth, women and local communities, signaling strong momentum for the BJP-led NDA.பிரதமர் அசாம் மாநிலத்தில் மார்ச் 13-14 தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்
March 12th, 05:33 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, மார்ச் 13-14 ஆகியத் தேதிகளில், அசாம் மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, கோக்ரஜார், குவஹாத்தி மற்றும் சில்சார் பகுதிகளில் ரூ 47,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றது திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.