2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை பிந்தியாராணி தேவி சொரோகாய்பமுக்கு பிரதமர் வாழ்த்து

July 28th, 07:50 am

2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிர் 58 கிலோ பளு தூக்கும் பிரிவில் வெண்கலம் வென்ற வீராங்கனை பிந்தியாராணி தேவி சொரோகாய்பமுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.