கொடையாளர் மற்றும் மனிதநேயர் பில்கிஸ் எதியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
April 16th, 07:01 pm
கொடையாளர் மற்றும் மனிதநேயர் திருமிகு பில்கிஸ் எதியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மனிதநேயப் பணிக்கான அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பு உலகெங்கும் உள்ள மக்களின் வாழ்வை தொட்டதாக திரு மோடி கூறினார்.