பீகார் கோகிலா சாரதா சின்ஹா அவர்களுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்

November 05th, 10:36 am

பீகார் கோகிலா சாரதா சின்ஹாவின் முதலாமாண்டு நினைவு நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் பீகாரின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு அவர் ஒரு புதிய அடையாளத்தை வழங்கினார், அதற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். சத் என்ற மாபெரும் பண்டிகையுடன் தொடர்புடைய அவரது மெல்லிசைப் பாடல்கள் மக்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று திரு மோடி கூறியுள்ளார்.