Prime Minister extends greetings on Bihar Diwas

March 22nd, 09:09 am

Prime Minister Shri Narendra Modi today extended his heartiest greetings to the people of Bihar on the occasion of Bihar Diwas.

பீகார் தினத்தை முன்னிட்டு பீகார் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

March 22nd, 09:06 am

பீகார் தினத்தை முன்னிட்டு பீகார் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பீகாரின் வளமான பாரம்பரியம், இந்திய வரலாற்றில் அதன் பங்களிப்பு, மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் பீகார் மக்களின் வலுவான உணர்வு ஆகியவற்றை திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

பீகார் தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

March 22nd, 09:09 am

பீகார் தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வளமான வரலாறு மற்றும் உயிர்ப்பு மிக்க கலாச்சாரத்திற்காக பீகார் மாநிலம் பிரசித்தி பெற்றுள்ளது என்று அவர் கூறினார். தேசிய அளவில் அனைத்துப் பிரிவுகளிலும் தங்களது பங்களிப்பை வழங்கி வரும் பீகார் மாநில மக்கள், தங்களது கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டினால் தங்களுக்கென ஒரு சிறப்பு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

பீகார் தினத்தையொட்டி பீகார் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

March 22nd, 09:02 am

பீகார் தினத்தையொட்டி பீகார் மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ବିହାର ଦିବସ ଅବସରରେ ରାଜ୍ୟବାସୀଙ୍କୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ଶୁଭେଚ୍ଛା

March 22nd, 10:00 am

ବିହାର ଦିବସ ଅବସରରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀ ବିହାରବାସୀଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି ।

பீகார் தினத்தை முன்னிட்டு பிகார் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

March 22nd, 10:25 am

பீஹார் மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பீகார் தின வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

பீகார் தினம் – பீகார் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

March 22nd, 12:37 pm

The Prime Minister Shri Narendra Modi has greeted the people of Bihar on Bihar Diwas Greetings to the people of Bihar on Bihar Diwas. My Best Wishes, the Prime Minister said.

PM greets the people of Bihar, on Bihar Diwas

March 22nd, 10:01 am