பிரதமர் மோடி நேபாள அதிபர் மற்றும் துணை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
May 11th, 06:34 pm
நேபாளத் தலைநகர காத்மண்டுவில் நேபாள அதிபர் திருமிகு பித்யா தேவி பண்டாரியை, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்து பேச்சுவர்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், எதிர்காலத்தில் இந்தியா-நேபாள உறவுகளை மேம்படுத்துவது பற்றிய விவாதங்கள் நடைபெற்றன.