பிரதமரின் மாலத்தீவு அரசுமுறைப் பயணதின் பலன்கள்
July 26th, 07:19 am
மாலத்தீவுக்கு 4,850 கோடி ரூபாய் கடன் வரி நீட்டிப்பு (LoC)மாலத்தீவு அதிபருடன் பிரதமர் சந்திப்பு
July 25th, 08:48 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாலத்தீவு அதிபர் அலுவலகத்தில் அதிபர் மாண்புமிகு டாக்டர் முகமது முய்சுவை சந்தித்தார். சந்திப்புக்கு முன்னதாக, குடியரசு சதுக்கத்தில் பிரதமரை அதிபர் திரு முய்சு வரவேற்று சம்பிரதாய வரவேற்பு அளித்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான அன்பான, ஆழமாக வேரூன்றிய நட்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.ஒத்துழைப்பு மற்றும் நட்புக்கான பாரதத்தின் சுகாதார முன்முயற்சி (BHISHM) க்யூப்களை உக்ரைனுக்கு பரிசளித்தார் பிரதமர்
August 23rd, 06:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, உக்ரைன் அரசுக்கு, ஒத்துழைப்பு மற்றும் நட்புக்கான பாரதத்தின் சுகாதார முன்முயற்சிக்கான (BHISHM) நான்கு க்யூப்களை இன்று (23.08.2024) வழங்கினார். மனிதாபிமான உதவிக்காக பிரதமருக்கு உக்ரைன் அதிபர் திரு விளாடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். இந்த க்யூப்கள், காயமடைந்தவர்களுக்கு விரைவான சிகிச்சையளிக்கவும், விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றவும் உதவும்.