PM chairs 50th meeting of PRAGATI
December 31st, 08:11 pm
PM Modi chaired the 50th meeting of PRAGATI earlier today, marking a significant milestone in a decade-long journey of cooperative, outcome-driven governance. During the meeting, he reviewed five critical infrastructure projects across various sectors, spanning 5 States, with a cumulative cost of more than ₹40,000 crore. The PM remarked that PRAGATI is a powerful accelerator to achieve Viksit Bharat @ 2047.சத்தீஸ்கர் வளர்ச்சிக்கு நமது உறுதிப்பாடு அசைக்க முடியாதது: பிரதமர் மோடி
June 14th, 02:29 pm
சத்தீஸ்கரில் ரூ.22,000 மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். பிலாயில் உள்ள நவீனமயமாக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட பிலாய் உருக்கு ஆலையை அமைப்பதற்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டுகிறார். பிலாயில் ஐ.ஐ.டி. கல்விக் கழகத்திற்கு நிரந்தரமான வளாகத்தை அமைப்பதற்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டுகிறார்.சத்தீஸ்கர் மாநிலத்தில் நயா ராய்ப்பூர் நவீன நகரின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்; நவீனமயமாக்கப்பட்ட பிலாய் உருக்காலையின் விரிவாக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
June 14th, 02:25 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சத்தீஸ்கருக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு நயா ராய்ப்பூர் நவீன நகரத்தின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை அவர் தொடங்கி வைத்தார். இந்த நகரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.பிரதமர் சத்தீஸ்கருக்கு ஜூன் 14ல் பயணம்
June 13th, 11:49 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி வியாழக்கிழமை ஜூன் 14ம் தேதி சத்தீஸ்கர் பயணம் செய்கிறார். பிலாயில் உள்ள நவீனமயமாக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட பிலாய் உருக்கு ஆலையை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நவீனமயமாக்கப்பட்ட ஆலை அதிக உற்பத்தித் திறனுள்ளதாகவும் தரம் உயர்த்தப்பட்ட விலைமலிவான உருக்குகளை உற்பத்தி செய்வதாகவும் அமைந்திருக்கும். அத்துடன் மின்சக்தியைச் சேமித்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் அந்த ஆலை அமைந்திருக்கும்.PM's interaction through PRAGATI
May 25th, 06:04 pm