தெலங்கானா மாநில முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
December 03rd, 02:25 pm
தெலங்கானா மாநில முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி மற்றும் மாநில துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமர்க்கா மல்லு ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினர்.பிரதமரை தெலங்கானா முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் சந்தித்தனர்
July 04th, 04:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமார்கா மல்லு ஆகியோர் புதுதில்லியில் இன்று சந்தித்தனர்.தெலங்கானா முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பிரதமரைச் சந்தித்தனர்
December 26th, 05:59 pm
தெலங்கானா முதலமைச்சர் திரு. ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமார்கா மல்லு ஆகியோர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.