ஒவ்வொரு இலக்கையும் அடைவதற்கு ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
June 30th, 11:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.மகாசிவராத்திரியை முன்னிட்டுப் பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்
February 15th, 11:02 am
மகாசிவராத்திரியை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஆதிதேவ் மகாதேவ் எப்போதும் அனைவருக்கும் தமது அருளைப் பொழிவாராக. அனைவரும் நல்வாழ்வு பெற ஆசிர்வதிக்கப்படட்டும். நமது பாரதம் வளத்தின் உச்சத்தை அடையட்டும்” என்று திரு மோடி கூறியுள்ளார்.