பத்மஸ்ரீ டாக்டர். பக்தி யாதவ் மறைவுக்கு பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்
August 14th, 04:47 pm
பத்மஸ்ரீ டாக்டர். பக்தி யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டாக்டர். பக்தி யாதவ் மரணம் வருத்தம் அளிப்பதாகும். ‘”அவர் மூலம் நல்வாழ்க்கை அடைந்தவர்களிடம் அவரது மறைவுக்கு நான் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் பக்தி யாதவ் வாழ்க்கை கருணை மற்றும் சேவையின் ஆற்றலை எடுத்துரைக்கிறது. அவர் நாம் அனைவருக்கும் ஊக்க அளிப்பவர் ஆவார்” என பிரதமர் கூறியுள்ளார்.