ஆசிய பாரா விளையாட்டு 2022 மகளிர் குண்டு எறிதல்-எஃப் 34 போட்டியில் பாக்யஸ்ரீ மாதவராவ் ஜாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
October 26th, 11:51 am
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் குண்டு எறிதல்-எஃப் 34 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாக்யஸ்ரீ மாதவராவ் ஜாதவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.